6°55′55″N 81°2′59″E / 6.93194°N 81.04972°E / 6.93194; 81.04972

உடுவரை
மாகாணம்
 - மாவட்டம்
ஊவா மாகாணம்
 - பதுளை
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 850 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
உடுவரை
உடுவரை is located in இலங்கை
உடுவரை
ஆள்கூறுகள்: 6°55′55″N 81°2′59″E / 6.93194°N 81.04972°E / 6.93194; 81.04972


உடுவரை (Oodoowerre) இலங்கையின் ஊவா மாகாணம், பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் தெமோதரை, ஆளிஎலை தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன. இப்பகுதியில் இப்பெயரைக் கொண்ட ஒரு தேயிலைப் பெருந்தோட்டமும் காணப்படுகிறது.

ஆதாரம்

"https://tamilar.wiki/index.php?title=உடுவரை&oldid=39322" இருந்து மீள்விக்கப்பட்டது