உடுப்பிட்டி

உடுப்பிட்டி (Udupiddy) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு ஊர். இதன் எல்லைகளாக கிழக்கே வல்வெட்டியும் வடக்கே கொம்பந்தறையும் மேற்கே கெருடாவில், தொண்டைமானாறு ஆகியவையும், தெற்கே வல்வெட்டித்துறையும் உள்ளன.[1][2][3]

உடுப்பிட்டி
உடுப்பிட்டி is located in Northern Province
உடுப்பிட்டி
உடுப்பிட்டி
ஆள்கூறுகள்: 9°48′20.2″N 80°09′55.60″E / 9.805611°N 80.1654444°E / 9.805611; 80.1654444
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
நேர வலயம்இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30)

கல்லூரிகள், கூட்டுறவுச்சங்கம், வழிபாட்டுத் தலங்கள் போன்றனவற்றுக்குப் பிரபலமான ஊராகும். பொருளாதார ஈட்டல்களை பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பு, சிறுகைத்தொழில், வியாபாரம், அரசாங்க மற்றும் தனியார் துறை உத்தியோகங்கள் போன்றன இங்கு நடைபெறுகின்றன. கல்வி வளர்ச்சியில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி, உடுப்பிட்டி மகளிர் கல்லூரிகளினது பங்கு பிரதானமாகும்.

உடுப்பிட்டியின் புகழ்பூத்தவர்கள்

பாடசாலைகள்

வழிபாட்டுத் தலங்கள் - இந்து

  • உடுப்பிட்டி சந்திரசேகர வீரபத்திர சுவாமி கோவில்
  • இலக்கணாவத்தை கற்பகவிநாயகர்
  • இமையாணன் மேற்கு கும்பவாழி வீரகத்தி விநாயகர் ஆலயம்
  • இமையாணன் மேற்கு துவாளி கண்ணகி அம்மன் ஆலயம்
  • உடுப்பிட்டி சொர்ணஞானவைரவர் ஆலயம்
  • உடுப்பிட்டி வல்லைவாழி சித்திவிநாயகர் தேவஸ்தானம்
  • உடுப்பிட்டி தெற்கு பண்டகைப் பிள்ளையார் ஆலயம்

கிறித்தவம்

முக்கியமானவை

  • உடுப்பிட்டி ப.நோ.கூ.சங்கம்
  • உடுப்பிட்டி மத்தி சனசமூக நிலையம்
  • இலக்கணாவத்தை அறிவகம் சனசமூக நிலையம்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=உடுப்பிட்டி&oldid=39882" இருந்து மீள்விக்கப்பட்டது