ஈட்டி (1985 திரைப்படம்)

ஈட்டி 1985ஆவது ஆண்டில் ராஜசேகர் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் விஜயகாந்த், விஷ்ணுவர்தன், நளினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1][2] இது இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும்.

ஈட்டி
இயக்கம்ராஜசேகர்
தயாரிப்புதிருப்பூர் மணி (விவேகானந்தா பிக்சர்ஸ்)
இசைஇளையராஜா
நடிப்புவிஜயகாந்த்
விஷ்ணுவர்தன்
நளினி
விஜி
சத்யராஜ்
வெளியீடு30 ஆகஸ்டு 1985
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

ஈட்டி
ஒலிப்பதிவு
வெளியீடு1985
மொழிதமிழ்
இசைத்தட்டு நிறுவனம்எகோ

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஈட்டி_(1985_திரைப்படம்)&oldid=30947" இருந்து மீள்விக்கப்பட்டது