இ. மதுசூதனன்
இ. மதுசூதனன் (E Madhusudhanan) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் முன்னாள் தமிழக அமைச்சராவார். தமிழக சட்டமன்றத்துக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் 1991 சட்டமன்றத் தேர்தலின் போது போட்டியிட்டு வென்று,[1] ஜெ ஜெயலலிதாவின் அமைச்சரவையில் கைத்தறித்துறை அமைச்சராகப் பொறுப்பு ஏற்றார்.[2] இவர் அஇஅதிமுகவின் அவைத் தலைவராக இருக்கும் நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக 5 ஆகஸ்டு 2021 அன்று சென்னையில் மறைந்தார்[3]
இ. மதுசூதனன் | |
---|---|
அஇஅதிமுக அவைத்தலைவர் | |
பதவியில் 2007–2021 | |
முன்னவர் | கா. காளிமுத்து |
பின்வந்தவர் | அ. தமிழ் மகன் உசேன் |
கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் | |
பதவியில் 24 சூன் 1991 – 12 மே 1996 | |
தொகுதி | ஆர். கே. நகர் |
தனிநபர் தகவல் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | அஇஅதிமுக |
வாழ்க்கை துணைவர்(கள்) | ஜீவா |
உறவினர் | பி. கே. சேகர் பாபு |
மேற்கோள்கள்
- ↑ "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" இம் மூலத்தில் இருந்து 2010-10-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101007161404/http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1991/StatisticalReport-Tamil%20Nadu91.pdf.
- ↑ Scam Count
- ↑ e-madhusudhanan-death-aiadmk-condolences Dinamani.com[தொடர்பிழந்த இணைப்பு]