இவாஞ்சலின் ரேஷ்மா

இவாஞ்சலின் ரேஷ்மா இந்தியா தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள கூவைகாடு என்னும் இடத்தில் வாழுகின்ற காணிக்காரர் எனப்படும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண். இவர் அந்தப் பழங்குடி இனத்திலிருந்து மருத்துவம் படிக்கச் சேர்ந்துள்ள முதல்பெண் என்ற பெருமைக்குரியவர்[1].

மேற்கோள்

"https://tamilar.wiki/index.php?title=இவாஞ்சலின்_ரேஷ்மா&oldid=24122" இருந்து மீள்விக்கப்பட்டது