இல. தியாகராஜன்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. தமிழர்விக்கி நடையிலும் இல்லை. இதை மீள் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அரியலூர் அரசு கல்லூரியில் வரலாற்றுத்துறையின் தலைவராகவும், கல்லூரி முதல்வராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள முனைவர் இல. தியாகராசன் அவர்கர்ளின் கல்வெட்டு ஆராய்ச்சிப் பணிகளையும், வரலாற்றுத்துறைக்கு அவர் பங்களிப்பு வழங்கியுள்ளார்.
இல. தியாகராஜன் | |
---|---|
படிமம்:Ila Thiyagarajan.jpg இல. தியாகராஜன் | |
பிறப்பு | 15. ஆகஸ்டு 1955 வேட்டவலம் பேரூர், திருவண்ணாமலை மாவட்டம் |
இறப்பு | 25. டிசம்பர் 2021 |
இளமைகாலம்
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் என்னும் ஊரில் வாழ்ந்த ம.இலட்சுட்மண நாயக்கர், அரங்கநாயகி ஆகியோரின் மகனாக இல.தியா கராசன் 15.11. 1955 இல் பிறந்தவர்.
கல்வி
முதுக்கலைப் படிப்பை (வரலாறு) வாணியம்பாடியில் உள்ள தனியார் கல்லலூரியில் பயின்றவர். சென்னைப் பச்சைசையப்பன் கல்லூரியில் பயின்று “சுதந்திரப் போராட்டட்த்தில் வடையார்க்காடு மாவட்டத்தின் பங்கு” என்ற தலைப்பில் ஆய்வேடு பணித்து இளம்முனைவர் பட்டம் பெற்றவர்.
1980 இல் தமிழ்நாடு அரசின் தொற்பொருள் ஆய்வுத்துறையில் கல்வெட்டு, தொல்லியல் முதுகலைப்பட்டப்பெருஞ்சான்றிதழ்ப் பயிற்சி பெற்றவர்.
1981இல் கவ்வியியல் பட்டம் பெற்றவர். தமிழ்நாட்டு அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறையில் வரலாற்றுக்கு முந்தை கால அழாகாராய்ச்சிப் பிரிவின் அலுவலராகப் பணியாற்றியவர். 1982 முதல் அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் வரலாற்றுத்துறையில் பேராசிரியராகப் பணியில் இணைந்தார். பின்னர்த் துறைத்தலைவர், கல்லூரி புதல்வர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர் .
முனைவர் பட்டம்
“அரியலூர் வட்டாட்டார வரலாற்றுத் தொல்லியல், கி.பி.1817 வரை - ஓர் ஆய்வு” என்ற தலைப்பில் முனைவர் பட்டத்திற்கு ஆய்வு செய்து, திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வழியாகப் பட்டம் பெற்றவர். 2014 இல் கல்லூரிப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகும் தொடர்ந்து வரலாற்று ஆய்வுகளை செய்துவருபவர்.
முனைவர் இல. தியாகராசன் கடந்த முப்பது ஆண்டுகளாகத் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆய்வுசெய்து, வெளிவராத பல வரலாற்றுச் செய்திகளை, உலகிற்கு அறிவித்துள்ளார். அரியலூர் பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு ஊர்கர்ளில் உள்ள கல்வெட்டுட்கள், தொல்லியல், கோவிற்கலை சார்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளார்.
தம் கண்டுபிடிப்புகளைக் கட்டுரைகளாகவும், நூல்களாகவும், அறிக்கைகளாகவும் வெளியிட்டுள்ளார்.
எழுதிய நூல்கள்
- சோழகேரளன்
- கானக்கிளியூர் நாடு
- கடந்தையார் வரலாறு
- அரியலூர் ஜமீன்தார்கர்ளின் கல்வெட்டுகளும் செப்பேடுகளும்
- வந்தலை வரலாறு
- வாலிகண்டபுரம் அருள்மிகுவாலீசுவரர் திருக்கோயில் தலவரலாறு
- பெண்ணாகடம் அருள்மிகு வீற்றிருந்த பெருமாள் திருக்கோயில் வரலாறு
- நத்தம் ஆதிமூலப் பெருமாள் திருக்கோயில் தலவரலாறு
- வெண்பாவூர் அருள்மிகு சொர்ணார்ணாம்பிகை உடனுறை சொர்ணர் புரீஸ்ரீஸ்வரர் திருக்கோயில் தல வரலாறு
- கங்கை கொண்டசோழபுரம் வரலாறு (புதுச்சேச் சேரி பிரெ ஞ்சு ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து EFEO)
- உடையவர் தீயனூர் அருள்மிகு அமிர்தார் தாம்பிக்கை உடனுறை ஜமதக்னீஸ்னீஸ்வரர் திருக்கோயில் தலவரலாறு
- விக்கிரமங்கலம் அருள்மிகு பூரணசந்திரகலா ம்பிகை உடனுறை சோழீசுவரர் திருக்கோயில் தல வரலாறு
- மேலப்பழுவூர் அருள்மிகு மீனாட்சியம்மன் உடனுறை சுந்தரே சுவரர் தலவரலாறு
- காமரசவல்லி அருள்மிகு பாலாம்பிகை உடனுறை சௌந்தரே ஸ்வரர் கோயில் வரலாறு
- கீழப்பழுவூர் அருள்மிகு அருந்தவ நா யகி உடனுறை ஆலந்துறையார் கோயில்
- கீழையூர் அருள்மிகு அபிதகுஜாம்பாள் உடனுறை அகத்தீசுவரர் சோழீசுவரர் கோயில்கள் வரலா று
- ஓலைப்பாடி அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை பசுபதீசுவரர் கோயில் வரலாறு
- ஸ்ரீபுரந்தான் அருள்மிகு பிரகன்நாயகி உடனுறை கைலாசநாதர் (பிரகதீஸ்வரர்) மற்றும் சிவபாதசேகர ஈசுவரர் (ஒட்டக்கோயில்) திருக்கோயில்கள் வரலாறு
- செந்துறை - நெய்வனம்
- அருள்மிகு பிரகன்நாயகி உடனுறை சிவதாண்டேஸ்வரர் திருக்கோயில் வரலாறு
- சிறுகளப்பூர் அருள்மிகு கா மா ட்சிட் யம்மன் உடனுறை கா ளத்தீசுவரர் திருக்கோயில் வரலாறு
- வேட்டவலம் வரலாறு
- வேட்டவலம் ஜமீன்வரலாறு
- உடையார்பார் பாளையம் ஜமீன் வரலாறு
- ஆவூர் அகத்தீசுவரர் குகை வரதராசபெருமாள் கோயில்கள் வரலாறு
- கோவிந்தப்புத்தூர் கங்கா ஜடா தீசுவரர் கோயில் வரலாறு
- திருமழபா டி, கீழப்பழுவூர், பொம்மனப்பாடி கோயில்களின் தலவரலாறு
- அரியலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் தொகுதி-1, 2
- அரியலூர் மாவட்ட வரலாறு
- அரியலூர் மாவட்டக் கோயில்கள்
- கல்வெட்டுக்கள் கூறும் அரியலூர் மா வட்டட் ஊர்ப்பெயர்கள்
- அரியலூர் அருள்மிகு கோதண்டராமசாமி திருக்கோயில் வரலாறு
- பெரம்பலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள்
- கல்வெட்டுக்கள் கூறும் பெரம்பலூர் மாவட்டட் ஊர்ப்பெயர்கள்
- பெரம்பலூர் மாவட்ட வரலாறு
- பெரம்பலூர் மா வட்டக் கோயில்கள்
- கங்கை கொண்டசோழபுரம் கல்வெட்டுக்கள்.
மேற்கோள்கள்
- முனைவர். மு. இளங்கோ வலைப்பூ [1]