இல்லறமே நல்லறம்
இல்லறமே நல்லறம் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. புல்லையா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், நாகைய்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]
இல்லறமே நல்லறம் | |
---|---|
இயக்கம் | பி. புல்லையா |
தயாரிப்பு | நாராயண ஐயங்கார் நாராயணன் கம்பனி |
இசை | கே. ஜி. மூர்த்தி |
நடிப்பு | ஜெமினி கணேசன் நாகைய்யா நம்பியார் வி. ஆர். சந்தானம் வி. ஆர். ராஜகோபால் அஞ்சலி தேவி எம். வி. ராஜம்மா பி. எஸ். ஞானம் சூர்யகலா பி. சரோஜாதேவி |
வெளியீடு | ஆகத்து 1, 1958 |
ஓட்டம் | . |
நீளம் | 14554 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "1958 – இல்லறமே நல்லறம் – நாராயணன் கம்பெனி" [1958 – இல்லறமே நல்லறம் – நாராயணன் கம்பெனி]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 13 January 2017. பார்க்கப்பட்ட நாள் 13 January 2017.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑
- ↑ மாதவன், பிரதீப் (2 January 2015). "அடிக்க மறுத்த பைங்கிளி" [The Lassie who refused to beat]. இந்து தமிழ் திசை. Archived from the original on 21 July 2022. பார்க்கப்பட்ட நாள் 21 July 2022.