இலண்டன் தமிழ்ச் சங்கம்
இலண்டன் தமிழ்ச் சங்கம் என்பது இலண்டனில் 1936 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு தமிழ்ச் சங்கம் ஆகும். இது தமிழ்க் கல்வி, கலை நிகழ்வுகள், தமிழ் நூலகம் போன்ற பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்துவருகிறது. இதன் அமைவிடத்தில் உள்ள நூலகத்தில் சுமார் 5000 மேற்பட்ட பல்துறை நூல்கள் உள்ளன. ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மிகப் பெரிய தமிழ் நூலகங்களில் இதுவும் ஒன்றாகும்.
வெளி இணைப்புகள்
- அதிகாரபூர்வ வலைத்தளம் - (ஆங்கில மொழியில்)
- தமிழ் நூலகம்[தொடர்பிழந்த இணைப்பு] - (ஆங்கில மொழியில்)