இர. கி. உருபுகுண்டே
இரகுநாத் கிருஷ்ணா உருபுகுண்டே (R. K. Rubugunday)(1918-2000) என்பவர் இந்தியக் கணிதவியலாளர் ஆவார். இவர் வாரிங்ங் தேற்றம் என்பதில் செய்த பங்களிப்பின் காரணமாக எண் கோட்பாட்டில் நிபுணத்துவம் பெற்றவர்.[1]
இர. கி. உருபுகுண்டே | |
---|---|
பிறப்பு | 1918 சென்னை |
இறப்பு | 2000 சென்னை |
தேசியம் | இந்தியர் |
துறை | கணிதம் |
அறியப்படுவது | வாரிங் தேற்றம் |
உருபுகுண்டே 1918-ல் சென்னையில் பிறந்தார். பிரபல கணிதவியலாளர் கே.ஆனந்த ராவ் இவரது தந்தையின் மாமாவாக இருந்தார். இவர் தந்து இளங்களை (ஹானர்ஸ்) பட்டத்தினைச் சென்னை, மாநிலக் கல்லூரியிலும், 1938-ல் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் டிரிபோசும் முடித்தார். இந்தியாவுக்குத் திரும்பி இவர் பல பதவிகளை வகித்தான், அவற்றில் சவுகர் பல்கலைக்கழகத்தில் கணிதத் துறையின் தலைவராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 Rajendra Bhatia (2010). Proceedings of the International Congress of Mathematicians, v.I. World Scientific. பக். 199–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-981-4324-35-9. https://books.google.com/books?id=GFE1vx2pynMC&pg=PA199. பார்த்த நாள்: 21 July 2013.