இருமனம் கலந்தால் திருமணம்
இருமனம் கலந்தால் திருமணம் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜம்பண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், ராஜகோபாலன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
இருமனம் கலந்தால் திருமணம் | |
---|---|
இயக்கம் | ஜம்பண்ணா ஜி. விஸ்வநாத் |
தயாரிப்பு | னல்லம் ஆனத் காஞ்சனா வி. எஸ். பி. பிக்சர்ஸ் |
கதை | கதை ஜம்பண்ணா ஜி. விஸ்வநாத் |
இசை | எஸ். தட்சிணாமூர்த்தி |
நடிப்பு | பிரேம்நசீர் ராஜகோபாலன் வீரப்பா ராகினி எம். என். ராஜம் |
வெளியீடு | நவம்பர் 25, 1960 |
ஓட்டம் | . |
நீளம் | 14391 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உசாத்துணை
- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2017-10-20 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20171020003555/http://www.lakshmansruthi.com/cineprofiles/1960-cinedetails5.asp. பார்த்த நாள்: 2022-04-11.