இருதயபுரம் (மட்டக்களப்பு)

இருதயபுரம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட ஒரு கிராமமாகும். மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் இது அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இருதயநாதர் தேவாலயம் இங்கு உள்ளது. கள்ளியங்காடு சேமக்காலை இங்கே அமைந்துள்ளது.

இருதயபுரம்
நாடுஇலங்கை
மாகாணங்கள்கிழக்கு மாகாணம்
மாவட்டங்கள்மட்டக்களப்பு
பிரதேச செயலாளர் பிரிவுமண்முனை மேற்கு