இருட்டுமடு

இருட்டுமடு என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது பரந்தனிற்குக் கிழக்கே சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

இருட்டுமடு
Iruddumadu
கிராமம்
இருட்டுமடு is located in இலங்கை
இருட்டுமடு
இருட்டுமடு
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°23′N 80°36′E / 9.383°N 80.600°E / 9.383; 80.600
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுபுதுக்குடியிருப்பு

பாடசாலைகள்

மு/இருட்டுமடு தமிழ் வித்தியாலயம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Coordinates: 9°23′N 80°36′E / 9.383°N 80.600°E / 9.383; 80.600

"https://tamilar.wiki/index.php?title=இருட்டுமடு&oldid=39555" இருந்து மீள்விக்கப்பட்டது