இரா. ரெங்கசாமி
இரா. ரெங்கசாமி (பிறப்பு: செப்டம்பர் 3, 1953) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். மதுரை மாவட்டக் கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர் தமிழ்நாட்டில் வெளியாகும் பல அச்சிதழ்களில் கதை, கவிதை, நாடகம் போன்றவைகளை எழுதியிருக்கிறார். இவர் தமிழில் பல நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறார்<ref>எழுத்தாளர் இரா.ரெங்கசாமி புத்தகங்கள்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
இரா. ரெங்கசாமி |
---|---|
பிறப்புபெயர் | இரா. ரெங்கசாமி |
பிறந்ததிகதி | செப்டம்பர் 3, 1953 |
பிறந்தஇடம் | உத்தமபாளையம், தேனி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. |
பணி | வங்கிப் பணி ஓய்வு |
தேசியம் | இந்தியர் |
கல்வி | முதுகலை வணிகவியல் பட்டம், கூட்டுறவுப் பட்டயம் |
அறியப்படுவது | எழுத்தாளர் |
பெற்றோர் | வீ. இராசுப் பிள்ளை (தந்தை), பார்வதியம்மாள் (தாய்) |
துணைவர் | அம்மணி |
பிள்ளைகள் | முத்துராஜா (மகன்), கயல்விழி (மகள்) |
வெளியான நூல்கள்
நாவல்கள்
சிறுகதைகள்
- ஒரு தீர்க்கமான முடிவு (1) - 1990
- நதியில்லாத ஓடம் - 1999
- அவள் எனக்குரியவள்தான் - 1999
- ஒரு தீர்க்கமான முடிவு (2) - 2000
- மீனாட்சி போட்ட முடிச்சு - 2003
- இதுவும் ஒரு பாடம் - 2004
- பாடம் கற்பித்த சிக்குன்குனியா - 2006
- நீங்கதான் காப்பாத்தனும் - 2009
கட்டுரைகள்
- அன்னையை வணங்கிடுவோம் - 1978
- சுருளிமலை - 1978
- இனிக்கும் இல்லறம் - 1999
- பூங்கதவே தாழ்திறவாய் - 1999
- கனவுகளைக் கரை சேர்ப்போம் - 2001
- நடைபயிற்சி பற்றிய சுவையான தகவல்கள் - 2004
- தடுக்கப்பட வேண்டிய தீவிரவாதம் எனும் நச்சு - 2009
கவிதை
- கவிதை உலா - 2004
நாடகம்
சிறுவர் நாவல்கள்
- மல்லையன் கோட்டை - 1976
- ஐஸ்...ஐஸ்...பத்துக்காசு - 1991
- திறமைசாலி யார்? - 1991
- மல்லிங்கபுர இளவரசன் - 1999
சிறுவர் புதிர்கள்
- அறிவுக் கூர்மைக்கு அருமையான விடுகதைகள் - 1991
குழந்தைப் பாடல்கள்
- கணிப்பொறிக் கவிதைகள் - 1991
கேள்வி - பதில்
- என் கேள்விக்கென்ன பதில்? - 1999
- சுடாத நெருப்பு - 2000
- இல்லற வாழ்வில் இன்பம் பொங்கிட - 2005
- ஆன்மிக நெறியும் நல்வாழ்வும் - 2008
பிற