இராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில்

மீனாட்சி சொக்கநாதர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தின் இராமநாதபுரம் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1] இக்கோயிலின் மூலவர் சொக்கநாதர் மற்றும் தாயார் மீனாட்சி அம்மன் ஆவர். கோயிலின் தலவிருட்சம் வில்வமரம் ஆகும். இக்கோயில், இராமநாதபுரம் அரண்மனை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குப் பாத்தியப்பட்டது.[2]

இராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில்
இராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் is located in தமிழ் நாடு
இராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில்
இராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில்
மீனாட்சி சொக்கநாதர் கோயில், இராமநாதபுரம், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:9°22′12″N 78°49′27″E / 9.369965°N 78.824155°E / 9.369965; 78.824155
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:இராமநாதபுரம் மாவட்டம்
அமைவிடம்:இராமநாதபுரம்
சட்டமன்றத் தொகுதி:இராமநாதபுரம் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி
ஏற்றம்:59 m (194 அடி)
கோயில் தகவல்
மூலவர்:சொக்கநாதர்
தாயார்:மீனாட்சி அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:மகாசிவராத்திரி

கடல் மட்டத்திலிருந்து சுமார் 59 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 9°22′12″N 78°49′27″E / 9.369965°N 78.824155°E / 9.369965; 78.824155 ஆகும்.

இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[3]

மேற்கோள்கள்

  1. "Temple : Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-09.
  2. "ராமநாதபுரம்: மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் திருக்கல்யாண வைபவம்!". Samayam Tamil. பார்க்கப்பட்ட நாள் 2023-08-09.
  3. "Arulmigu Chokkanathaswami Temple, Ramanathapuram - 623501, Ramanathapuram District [TM035908].,". hrce.tn.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2023-08-09.

வெளி இணைப்புகள்