இரமண மூர்த்தி
ஜொன்னலகடா வெங்கட ரமண மூர்த்தி (தெலுங்கு: జె. వి. రమణమూర్తి; 20 May 1933 – 22 June 2016) என்பவர் தெலுங்கு திரைப்பட நடிகர் மற்றும் நாடக நடிகர் ஆவார். [1][2]
ஜெ. வி. ரமண மூர்த்தி | |
---|---|
பிறப்பு | 20 மே, 1933 விஜயநகரம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | வார்ப்புரு:Death-date and age ஐதராபாத்து (இந்தியா), தெலங்காணா, இந்தியா |
மற்ற பெயர்கள் | அபர கிரிசம் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1957-2015 |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | கன்யாசுல்கம் |
உறவினர்கள் | ஜெ. வி. சோமயாஜுலு (சகோதரர்) |
விருதுகள் | நந்தி விருது |
திரைத்துறை
இரமண மூர்த்தி 20 மே 1933 அன்று விஜயநகர மாவட்டத்தில் பிறந்தார். இவர் அறிவியலில் பட்டம் பெற்று பின்னர் விரிவுரையாளராக கல்வித்துறையில் பணியாற்றினார். இவர் ஜே. வி. சோமயாஜுலுவின் சகோதரர் ஆவார்.
இறப்பு
22 ஜூன் 2016 இல் ஐதராபாத்தில் இதய அடைப்பு ஏற்பட்டு இறந்தார்.[3][4] அவர் இறக்கும் போது அவருக்கு வயது 83.[5]
ஆதாரங்கள்
- ↑ "Veteran actor Ramana Murthi passes away - Times of India". 23 June 2016. http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Veteran-actor-Ramana-Murthi-passes-away/articleshow/52878399.cms.
- ↑ Ramana Murthy, Character Artists, S. V. Rama Rao, Kinnera Publications, Hyderabad, 2011, pp: 66-7.
- ↑ jalapathy (22 June 2016). "Actor J V Ramana Murthi passes away".
- ↑ "Ramana Murthi J.V." ஐ. எம். டி. பி இணையத்தளம்.
- ↑ "Telugu actor JV Ramana murthy passes away". ABP Live. 22 June 2016. பார்க்கப்பட்ட நாள் 24 June 2016.