இமயம் (திரைப்படம்)

இமயம் (Imayam) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீவித்யா, ஜெய்கணேஷ், தேங்காய் சீனிவாசன், மனோரமா, சி. ஐ. டி. சகுந்தலா, விஜயசந்திரிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம் கதை,வசனம் எழுதிட என்.பாலகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கண்ணதாசன் பாடல்களை எழுதியிருந்தார்.

இமயம்
இயக்கம்முக்தா சீனிவாசன்
தயாரிப்புவி. ராமசாமி
முக்தா பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
ஸ்ரீவித்யா
ரீனா
வெளியீடுசூலை 21, 1979
நீளம்3996 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் கண்ணதாசன் இயற்றினார்.[1]

# பாடல் பாடகர்கள்
1 "கங்கை யமுனை" கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம்
2 "இமயம் கண்டேன்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. ௭ஸ். சசிரேகா
3 "கண்ணிலே குடியிருந்து" டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். அஞ்சலி
4 "சக்தி என்னடா" டி. எம். சௌந்தரராஜன், எஸ். பி. பாலசுப்பிரமணியம்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=இமயம்_(திரைப்படம்)&oldid=30779" இருந்து மீள்விக்கப்பட்டது