இப்படியும் ஒரு பெண்

இப்படியும் ஒரு பெண் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. பானுமதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், பி. பானுமதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

இப்படியும் ஒரு பெண்
இயக்கம்பி. பானுமதி
தயாரிப்புபி. பானுமதி
பரணி பிக்சர்ஸ்
இசைபி. பானுமதி
நடிப்புசிவகுமார்
பி. பானுமதி
வெளியீடுமே 1, 1975
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=இப்படியும்_ஒரு_பெண்&oldid=30773" இருந்து மீள்விக்கப்பட்டது