இன்று போய் நாளை வா

இன்று போய் நாளை வா 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பாக்யராஜ், ராதிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

இன்று போய் நாளை வா
இயக்கம்கே. பாக்யராஜ்
தயாரிப்புவி. எஃப் ராணி
ரிசாத் கிரியேஷன்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புகே. பாக்யராஜ்
ராதிகா
வெளியீடுமார்ச்சு 27, 1981
நீளம்3966 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=இன்று_போய்_நாளை_வா&oldid=30917" இருந்து மீள்விக்கப்பட்டது