இந்திய மக்களவைத் தொகுதிகள்

இந்திய மக்களவைத் தொகுதிகள் (Lok Sabha Contituencies of India) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களை மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க ஏதுவாக வரையறுக்கப்பட்ட பகுதிகளாகும். இந்தியாவில் மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.

தற்போது 543 தொகுதிகள் உள்ளன, அதிகபட்ச இடங்கள் 550 வரை நிரப்பப்படும் (பிரிவு 331-க்கு பிறகு 2 இடங்கள் ஆங்கிலோ இந்தியனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் 104 வது அரசியலமைப்பு திருத்தத்தின்படி 331 வது பிரிவு சன்சாத் மூலம் செல்லாது, இந்த திருத்தத்திற்கு முன் அதிகபட்ச இடங்கள் 552 ஆக இருக்கும்)[1][2][3]

இந்திய அரசியலமைப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள மக்களவையின் அதிகபட்ச அளவு 552 உறுப்பினர்களாகும், இதில் 28 மாநிலங்களின் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும், 8 ஒன்றியப் பகுதி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் 19 உறுப்பினர்களும் அவர்களது மக்கள்தொகையின் அடிப்படையில் உள்ளனர்.

மக்களவைத் தொகுதிகள் பட்டியல்

மாநிலம்/ஒன்றியப் பகுதி மக்களவைத் தொகுதிகள்
ஆந்திரப் பிரதேசம் 25
அருணாசலப் பிரதேசம் 2
அசாம் 14
பீகார் 40
சத்தீசுகர் 11
கோவா 2
குசராத்து 26
அரியானா 10
இமாச்சலப் பிரதேசம் 4
சார்க்கண்டு 14
கருநாடகம் 28
கேரளம் 20
மத்தியப் பிரதேசம் 29
மகாராட்டிரம் 48
மணிப்பூர் 2
மேகாலயா 2
மிசோரம் 1
நாகாலாந்து 1
ஒடிசா 21
பஞ்சாப் 13
இராசத்தான் 25
சிக்கிம் 1
தமிழ்நாடு 39
தெலங்காணா 17
திரிபுரா 2
உத்தரப் பிரதேசம் 80
உத்தராகண்டம் 5
மேற்கு வங்காளம் 42
அந்தமான் நிக்கோபார் தீவுகள் 1
சண்டிகர் 1
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
மற்றும் தாமன் மற்றும் தியூ
2
சம்மு காசுமீர் 5
இலடாக்கு 1
இலட்சத்தீவுகள் 1
தில்லி 7
புதுச்சேரி 1

ஆந்திரப் பிரதேசம்

 
ஆந்திரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 அரக்கு பழங்குடியினர்
2 ஸ்ரீகாகுளம் பொது
3 விஜயநகரம் பொது
4 விசாகப்பட்டினம் பொது
5 அனகாபல்லி பொது
6 காக்கிநாடா பொது
7 அமலாபுரம் பட்டியல் சாதியினர்
8 ராஜமன்றி பொது
9 நரசாபுரம் பொது
10 ஏலூரு பொது
11 மச்சிலிப்பட்டினம் பொது
12 விஜயவாடா பொது
13 குண்டூர் பொது
14 நரசராவுபேட்டை பொது
15 பாபட்ல பட்டியல் சாதியினர்
16 ஒங்கோல் பொது
17 நந்தியாலா பொது
18 கர்நூல் பொது
19 அனந்தபுரம் பொது
20 ஹிந்துபுரம் பொது
21 கடப்பா பொது
22 நெல்லூர் பொது
23 திருப்பதி பட்டியல் சாதியினர்
24 ராஜம்பேட்டை பொது
25 சித்தூர் பட்டியல் சாதியினர்

அருணாசலப் பிரதேசம்

 
அருணாசலப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 மேற்கு அருணாச்சலம் பொது
2 கிழக்கு அருணாச்சலம் பொது

அசாம்

 
அசாம் மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 கரீம்கஞ்சு பட்டியல் சாதியினர்
2 சில்சர் பொது
3 தன்னாட்சி மாவட்டம் பழங்குடியினர்
4 துப்ரி பொது
5 கோக்ராஜார் பழங்குடியினர்
6 பர்பேட்டா பொது
7 குவகாத்தி பொது
8 மங்கள்தோய் பொது
9 தேஜ்பூர் பொது
10 நெளகாங் பொது
11 களியாபோர் பொது
12 ஜோர்ஹாட் பொது
13 திப்ருகார் பொது
14 லக்கிம்பூர் பொது

பீகார்

 
பீகார் மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 வால்மீகி நகர் பொது
2 மேற்கு சம்பாரண் பொது
3 கிழக்கு சம்பாரண் பொது
4 சிவஹர் பொது
5 சீதாமஃ‌டீ பொது
6 மதுபனீ பொது
7 ஜஞ்சார்பூர் பொது
8 சுபவுல் பொது
9 அரரியா பொது
10 கிசன்கஞ்சு பொது
11 கட்டிஹார் பொது
12 பூர்ணியா பொது
13 மதேபுரா பொது
14 தர்பங்கா பொது
15 முசாப்பர்பூர் பொது
16 வைசாலி பொது
17 கோபால்கஞ்சு பட்டியல் சாதியினர்
18 சீவான் பொது
19 மகாராஜ்கஞ்சு பொது
20 சாரண் பொது
21 ஹாஜீபூர் பட்டியல் சாதியினர்
22 உஜியார்பூர் பொது
23 சமஸ்தீபூர் பொது
24 பேகூசராய் பொது
25 ககஃ‌டியா பொது
26 பாகல்பூர் பொது
27 பாங்கா பொது
28 முங்கேர் பொது
29 நாலந்தா பொது
30 பட்னா சாகிப் பொது
31 பாடலிபுத்ரா பொது
32 ஆரா பொது
33 பக்ஸர் பொது
34 சாசாராம் பட்டியல் சாதியினர்
35 காராகாட் பொது
36 ஜஹானாபாத் பொது
37 அவுரங்காபாத் பொது
38 கயா பட்டியல் சாதியினர்
39 நவாதா பொது
40 ஜமுய் பட்டியல் சாதியினர்

சத்தீசுகர்

 
சத்தீசுகர் மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 சர்குஜா பழங்குடியினர்
2 ராய்கார் பழங்குடியினர்
3 ஜாஞ்கீர் பட்டியல் சாதியினர்
4 கோர்பா பொது
5 பிலாசுப்பூர் பொது
6 ராஜ்னாந்த்கவுன் பொது
7 துர்க் பொது
8 ராய்ப்பூர் பொது
9 மகாசாமுந்து பொது
10 பஸ்தர் பழங்குடியினர்
11 கான்கர் பழங்குடியினர்

கோவா

 
கோவா மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 வடக்கு கோவா பொது
2 தெற்கு கோவா பொது

குசராத்

 
குசராத்து மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 கச்சு பட்டியல் சாதியினர்
2 பனாசுகாண்டா பொது
3 பாடன் பொது
4 மகேசானா பொது
5 சபர்கந்தா பொது
6 காந்திநகர் பொது
7 கிழக்கு அகமதாபாத்து பொது
8 மேற்கு அகமதாபாத்து பட்டியல் சாதியினர்
9 சுரேந்திரநகரம் பொது
10 ராஜ்கோட்டு பொது
11 போர்பந்தர் பொது
12 சாம்நகர் பொது
13 சூனாகாத்து பொது
14 அம்ரேலி பொது
15 பவநகரம் பொது
16 ஆனந்து பொது
17 கெடா பொது
18 பஞ்ச மகால் பொது
19 தகோத்து பழங்குடியினர்
20 வதோதரா பொது
21 சோட்டா உதய்பூர் பழங்குடியினர்
22 பரூச்சு பொது
23 பார்டோலி பழங்குடியினர்
24 சூரத்து பொது
25 நவ்சாரி பொது
26 வல்சாத்து பழங்குடியினர்

அரியானா

 
அரியானா மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 அம்பாலா (ப. சா.)
2 குருசேத்திரம் பொது
3 சிர்சா (ப. சா.)
4 ஹிசார் பொது
5 கர்னால் பொது
6 சோனிபட் பொது
7 ரோக்தக் பொது
8 பீவாணி-மகேந்திரகார்க் பொது
9 குருகிராம் பொது
10 பரீதாபாது பொது

இமாச்சலப் பிரதேசம்

 
இமாச்சலப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 காங்ரா பொது
2 மண்டி பொது
3 ஹமீர்ப்பூர் பொது
4 சிம்லா பட்டியல் சாதியினர்

சார்க்கண்ட்

 
சார்க்கண்ட் மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 ராஜ்மஹல் பழங்குடியினர்
2 தும்கா பழங்குடியினர்
3 கோடா பொது
4 சத்ரா பொது
5 கோடர்மா பொது
6 கிரீடீஹ் பொது
7 தன்பாத் பொது
8 ராஞ்சி பொது
9 ஜம்ஷேத்பூர் பொது
10 சிங்பூம் பழங்குடியினர்
11 கூண்டி பழங்குடியினர்
12 லோஹர்தகா பழங்குடியினர்
13 பலாமூ பட்டியல் சாதியினர்
14 ஹசாரிபாக் பொது

கர்நாடகா

 
கருநாடக மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 சிக்கோடி பொது
2 பெளகாவி பொது
3 பாகல்கோட் பொது
4 பிஜாப்பூர் பட்டியல் சாதியினர்
5 குல்பர்கா பட்டியல் சாதியினர்
6 ராய்ச்சூர் பழங்குடியினர்
7 பீதர் பொது
8 கொப்பள் பொது
9 பெல்லாரி பழங்குடியினர்
10 ஹாவேரி பொது
11 தார்வாடு பொது
12 உத்தர கன்னடம் பொது
13 தாவணகெரே பொது
14 சிமோகா பொது
15 உடுப்பி-சிக்கமகளூர் பொது
16 ஹாசன் பொது
17 தட்சிண கன்னடா பொது
18 சித்ரதுர்கா பட்டியல் சாதியினர்
19 துமக்கூரு பொது
20 மண்டியா பொது
21 மைசூர் பொது
22 சாமராஜநகர் பட்டியல் சாதியினர்
23 பெங்களூர் ஊரகம் பொது
24 பெங்களூரு வடக்கு பொது
25 பெங்களூரு மத்தி பொது
26 பெங்களூரு தெற்கு பொது
27 சிக்கபள்ளாபூர் பொது
28 கோலார் பட்டியல் சாதியினர்

கேரளா

 
கேரள மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 காசர்கோடு பொது
2 கண்ணூர் பொது
3 வடகரை பொது
4 வயநாடு பொது
5 கோழிக்கோடு பொது
6 மலப்புறம் பொது
7 பொன்னானி பொது
8 பாலக்காடு பொது
9 ஆலத்தூர் பட்டியல் சாதியினர்
10 திருச்சூர் பொது
11 சாலக்குடி பொது
12 எர்ணாகுளம் பொது
13 இடுக்கி பொது
14 கோட்டயம் பொது
15 ஆலப்புழா பொது
16 மாவேலிக்கரை பட்டியல் சாதியினர்
17 பத்தனம்திட்டா பொது
18 கொல்லம் பொது
19 ஆற்றிங்கல் பொது
20 திருவனந்தபுரம் பொது

மத்தியப்பிரதேசம்

 
மத்தியப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 மொரினா பொது
2 பிந்து பட்டியல் சாதியினர்
3 குவாலியர் பொது
4 குனா பொது
5 சாகர் பொது
6 திகம்கர் பட்டியல் சாதியினர்
7 தமோ பொது
8 கஜுராகா பொது
9 சத்னா பொது
10 Rewa பொது
11 சித்தி பொது
12 சாதோல் பழங்குடியினர்
13 ஜபல்பூர் பொது
14 மண்டலா பழங்குடியினர்
15 பாலாகாட் பொது
16 சிந்த்வாரா பொது
17 நர்மதாபுரம் பொது
18 விதிசா பொது
19 போபால் பொது
20 இராஜ்கர் பொது
21 தீவாசு பட்டியல் சாதியினர்
22 உஜ்ஜைனி பட்டியல் சாதியினர்
23 மண்டசௌர் பொது
24 இரத்லம் பழங்குடியினர்
25 தார் பழங்குடியினர்
26 இந்தூர் பொது
27 கர்கோன் பழங்குடியினர்
28 காண்டுவா பொது
29 பேதுல் பொது

மகாராட்டிரம்

 
மகாராட்டிர மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 நந்துர்பார் பழங்குடியினர்
2 துளே பொது
3 ஜள்காவ் பொது
4 ராவேர் பொது
5 புல்டாணா பொது
6 அகோலா பொது
7 அமராவதி பட்டியல் சாதியினர்
8 வர்தா பொது
9 ராம்டேக் பட்டியல் சாதியினர்
10 நாக்பூர் பொது
11 பண்டாரா-கோந்தியா பொது
12 கட்சிரோலி-சிமூர் பழங்குடியினர்
13 சந்திரப்பூர் பொது
14 யவத்மாள்-வாசிம் பொது
15 ஹிங்கோலி பொது
16 நாந்தேடு பொது
17 பர்பணி பொது
18 ஜால்னா பொது
19 அவுரங்காபாத் பொது
20 திண்டோரி பழங்குடியினர்
21 நாசிக் பொது
22 பால்கர் பழங்குடியினர்
23 பிவண்டி பொது
24 கல்யாண் பொது
25 தாணே பொது
26 வடக்கு மும்பை பொது
27 வடமேற்கு மும்பை பொது
28 வடகிழக்கு மும்பை பொது
29 வடமத்திய மும்பை பொது
30 தென்மத்திய மும்பை பொது
31 தெற்கு மும்பை பொது
32 ராய்காட் பொது
33 மாவள் பொது
34 புணே பொது
35 பாராமதி பொது
36 ஷிரூர் பொது
37 அகமதுநகர் பொது
38 சீரடி பட்டியல் சாதியினர்
39 பீடு பொது
40 உஸ்மானாபாத் பொது
41 லாத்தூர் பட்டியல் சாதியினர்
42 சோலாப்பூர் பட்டியல் சாதியினர்
43 மாடா பொது
44 சாங்கலி பொது
45 சாத்தாரா பொது
46 ரத்னகிரி-சிந்துதுர்க் பொது
47 கோலாப்பூர் பொது
48 ஹாத்கணங்கலே பொது

மணிப்பூர்

 
மணிப்பூர் மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 உள் மணிப்பூர் பொது
2 வெளி மணிப்பூர் பழங்குடியினர்

மேகாலயா

 
மேகாலயா மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 சில்லாங் பழங்குடியினர்
2 துரா பழங்குடியினர்

மிசோரம்

 
மிசோரம் மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 மிசோரம் பழங்குடியினர்

நாகாலாந்து

 
நாகாலாந்து மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 நாகாலாந்து பொது

ஒடிசா

 
ஒடிசா மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 பர்கஃட் பொது
2 சுந்தர்கர் பழங்குடியினர்
3 சம்பல்பூர் பொது
4 கியோஞ்சர் பழங்குடியினர்
5 மயூர்பஞ்ச் பழங்குடியினர்
6 பாலசோர் பொது
7 Bhadrak பட்டியல் சாதியினர்
8 ஜாஜ்பூர் பட்டியல் சாதியினர்
9 தேன்கனல் பொது
10 போலங்கிர் பொது
11 கலகண்டி பொது
12 நபரங்குபூர் பழங்குடியினர்
13 கந்தமாள் பொது
14 கட்டக் பொது
15 கேந்திரபாரா பொது
16 ஜகத்சிங்பூர் பட்டியல் சாதியினர்
17 பூரி பொது
18 புவனேசுவர் பொது
19 ஆசிகா பொது
20 பெர்காம்பூர் பொது
21 கோராபுட் பழங்குடியினர்

பஞ்சாப்

 
பஞ்சாப் மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 குர்தாஸ்பூர் பொது
2 அம்ரித்சர் பொது
3 கடூர் சாகிப் பொது
4 ஜலந்தர் பட்டியல் சாதியினர்
5 கோசியார்பூர் பட்டியல் சாதியினர்
6 அனந்தபூர் சாகிப் பொது
7 லூதியானா பொது
8 பதேகர் சாகிப் பட்டியல் சாதியினர்
9 பரித்கோட் பட்டியல் சாதியினர்
10 பெரோசுபூர் பொது
11 பத்திந்தா பொது
12 சங்ரூர் பொது
13 பட்டியாலா பொது

இராசத்தான்

 
ராஜஸ்தான் மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 கங்காநகர் பட்டியல் சாதியினர்
2 பிகானேர் பட்டியல் சாதியினர்
3 சுரு பொது
4 சுன்சுனூ பொது
5 சிகார் பொது
6 ஜெய்ப்பூர் ஊரகம் பொது
7 ஜெய்ப்பூர் பொது
8 ஆழ்வார் பொது
9 பரத்பூர் பட்டியல் சாதியினர்
10 கரௌலி தோல்பூர் பட்டியல் சாதியினர்
11 தௌசா பழங்குடியினர்
12 தோங்க் சவாய் மாதோபூர் பொது
13 அஜ்மீர் பொது
14 நாகௌர் பொது
15 பாலி பொது
16 ஜோத்பூர் பொது
17 பார்மேர் பொது
18 ஜலோர் பொது
19 உதய்பூர் பழங்குடியினர்
20 பன்சுவாரா பழங்குடியினர்
21 சித்தோர்கார் பொது
22 Rajsamand பொது
23 பில்வாரா பொது
24 கோட்டா பொது
25 ஜாலாவார் பரான் பொது

சிக்கிம்

 
சிக்கிம் மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 சிக்கிம் பொது

தமிழ்நாடு

 
தமிழ்நாடு மக்களவைத் தொகுதிகள்
தொகுதி எண் தொகுதி ஒதுக்கீடு
1 திருவள்ளூர் பட்டியல் சாதியினர்
2 வட சென்னை பொது
3 தென் சென்னை பொது
4 மத்திய சென்னை பொது
5 திருப்பெரும்புதூர் பொது
6 காஞ்சிபுரம் பட்டியல் சாதியினர்
7 அரக்கோணம் பொது
8 வேலூர் பொது
9 கிருஷ்ணகிரி பொது
10 தருமபுரி பொது
11 திருவண்ணாமலை பொது
12 ஆரணி பொது
13 விழுப்புரம் பட்டியல் சாதியினர்
14 கள்ளக்குறிச்சி பொது
15 சேலம் பொது
16 நாமக்கல் பொது
17 ஈரோடு பொது
18 திருப்பூர் பொது
19 நீலகிரி பட்டியல் சாதியினர்
20 கோயம்புத்தூர் பொது
21 பொள்ளாச்சி பொது
22 திண்டுக்கல் பொது
23 கரூர் பொது
24 திருச்சிராப்பள்ளி பொது
25 பெரம்பலூர் பொது
26 கடலூர் பொது
27 சிதம்பரம் பட்டியல் சாதியினர்
28 மயிலாடுதுறை பொது
29 நாகப்பட்டினம் பட்டியல் சாதியினர்
30 தஞ்சாவூர் பொது
31 சிவகங்கை பொது
32 மதுரை பொது
33 தேனி பொது
34 விருதுநகர் பொது
35 இராமநாதபுரம் பொது
36 தூத்துக்குடி பொது
37 தென்காசி பட்டியல் சாதியினர்
38 திருநெல்வேலி பொது
39 கன்னியாகுமரி பொது

தெலங்காணா

 
தெலங்காணா மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 ஆதிலாபாத் பழங்குடியினர்
2 பெத்தபள்ளி பட்டியல் சாதியினர்
3 கரீம்நகர் பொது
4 நிஜாமாபாது பொது
5 ஜஹீராபாது பொது
6 மெதக் பொது
7 மல்காஜ்‌கிரி பொது
8 செகந்தராபாது பொது
9 ஹைதராபாது பொது
10 சேவெள்ள பொது
11 மஹபூப்‌நகர் பொது
12 நாகர்‌கர்னூல் பட்டியல் சாதியினர்
13 நல்கொண்டா பொது
14 புவனகிரி பொது
15 வாரங்கல் பட்டியல் சாதியினர்
16 மஹபூபாபாத் பழங்குடியினர்
17 கம்மம் பொது

திரிபுரா

 
திரிபுரா மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 மேற்கு திரிபுரா பொது
2 கிழக்கு திரிபுரா பழங்குடியினர்

உத்தரப் பிரதேசம்

 
உத்தரப் பிரதேச மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 சகாரன்பூர் பொது
2 கைரானா பொது
3 முசாபர்நகர் பொது
4 பிஜ்னோர் பொது
5 நகினா பட்டியல் சாதியினர்
6 மொராதாபாத் பொது
7 ராம்பூர் பொது
8 சம்பல் பொது
9 அம்ரோகா பொது
10 மீரட் பொது
11 பாகுபத் பொது
12 காசியாபாத் பொது
13 கௌதம புத்தா நகர் பொது
14 புலந்தஷகர் பட்டியல் சாதியினர்
15 அலிகர் பொது
16 ஹாத்ரஸ் பட்டியல் சாதியினர்
17 மதுரா பொது
18 ஆக்ரா பட்டியல் சாதியினர்
19 பத்தேபூர் சிக்ரி பொது
20 பிரோசாபாத் பொது
21 மைன்புரி பொது
22 ஏடா பொது
23 பதாயூன் பொது
24 ஆன்லா பொது
25 பரேலி பொது
26 பிலிபித் பொது
27 சாஜகான்பூர் பட்டியல் சாதியினர்
28 கேரி பொது
29 தௌராக்ரா பொது
30 சீதாபூர் பொது
31 ஹார்தோய் பட்டியல் சாதியினர்
32 மிசிரிக் பட்டியல் சாதியினர்
33 உன்னாவு பொது
34 மோகன்லால்கஞ்ச் பட்டியல் சாதியினர்
35 லக்னோ பொது
36 ரேபரேலி பொது
37 அமேதி பொது
38 சுல்தான்பூர் பொது
39 பிரதாப்கர் பொது
40 பரூக்காபாது பொது
41 இட்டாவா பட்டியல் சாதியினர்
42 கன்னோஜ் பொது
43 கான்பூர் பொது
44 அக்பர்பூர் பொது
45 ஜாலவுன் பட்டியல் சாதியினர்
46 ஜான்சி பொது
47 அமீர்ப்பூர் பொது
48 பாந்தா பொது
49 பதேபூர் பொது
50 கௌசாம்பி பட்டியல் சாதியினர்
51 பூல்பூர் பொது
52 அலகாபாத் பொது
53 பாராபங்கி பட்டியல் சாதியினர்
54 அயோத்தி பொது
55 அம்பேத்கர் நகர் பொது
56 பகராயிச் பட்டியல் சாதியினர்
57 கைசர்கஞ்ச் பொது
58 சிரவசுதி பொது
59 கோண்டா பொது
60 தோமாரியகஞ்ச் பொது
61 பசுதி பொது
62 சந்த் கபீர் நகர் பொது
63 மகராஜ்கஞ்ச் பொது
64 கோரக்பூர் பொது
65 குசிநகர் பொது
66 தியோரியா பொது
67 பானசுகான் பட்டியல் சாதியினர்
68 லால்கஞ்ச் பட்டியல் சாதியினர்
69 ஆசம்கர் பொது
70 கோசி பொது
71 சேலம்பூர் பொது
72 பலியா பொது
73 ஜவுன்பூர் பொது
74 மச்லிசாகர் பட்டியல் சாதியினர்
75 காசீப்பூர் பொது
76 சந்தௌலி பொது
77 வாரணாசி பொது
78 பதோகி பொது
79 மிர்சாபூர் பொது
80 இராபர்ட்சுகஞ்ச் பட்டியல் சாதியினர்

உத்தராகண்டம்

 
உத்தராகண்டம் மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 தெக்ரி கர்வால் பொது
2 கர்வால் பொது
3 அல்மோரா பட்டியல் சாதியினர்
4 நைனித்தால் உதம்சிங் நகர் பொது
5 அரித்துவார் பொது

மேற்கு வங்காளம்

 
மேற்கு வங்காள மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 கூச் பிஹார் பட்டியல் சாதியினர்
2 அலிப்பூர்துவார் பழங்குடியினர்
3 ஜல்பைகுரி பட்டியல் சாதியினர்
4 டார்ஜிலிங் பொது
5 ராய்கஞ்ச் பொது
6 பாலூர்காட் பொது
7 மால்தாகா வடக்கு பொது
8 Maldaha Dakshin பொது
9 ஜாங்கிபூர் பொது
10 Baharampur பொது
11 Murshidabad பொது
12 Krishnanagar பொது
13 Ranaghat பட்டியல் சாதியினர்
14 Bangaon பட்டியல் சாதியினர்
15 Barrackpur பொது
16 Dum Dum பொது
17 Barasat பொது
18 Basirhat பொது
19 Jaynagar பட்டியல் சாதியினர்
20 Mathurapur பட்டியல் சாதியினர்
21 Diamond Harbour பொது
22 ஜாதவ்பூர் பொது
23 Kolkata Dakshin பொது
24 Kolkata Uttar பொது
25 Howrah பொது
26 உலுபேரியா பொது
27 ஸ்ரீராம்பூர் பொது
28 ஹூக்ளி பொது
29 Arambag பட்டியல் சாதியினர்
30 தாம்லுக் பொது
31 Kanthi பொது
32 Ghatal பொது
33 Jhargram பழங்குடியினர்
34 Medinipur பொது
35 Purulia பொது
36 Bankura பொது
37 Bishnupur பட்டியல் சாதியினர்
38 Bardhaman Purba பட்டியல் சாதியினர்
39 Bardhaman–Durgapur பொது
40 Asansol பொது
41 Bolpur பட்டியல் சாதியினர்
42 Birbhum பொது

ஒன்றியப் பகுதி மக்களவைத் தொகுதிகள்

அந்தமான் நிக்கோபார் தீவுகள்

வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 அந்தமான் நிக்கோபார் தீவுகள் பொது

சண்டிகர்

 
சண்டிகர் மக்களவைத் தொகுதி
வ. எண் Constituency ஒதுக்கீடு
1 சண்டிகர் பொது

தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ

 
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மக்களவைத் தொகுதி
 
டாமன் மற்றும் டையூ மக்களவைத் தொகுதி
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 தாத்ரா மற்றும் நகர் ஹவேலி பழங்குடியினர்
2 டாமன் மற்றும் டையூ பொது

இலட்சத்தீவுகள்

 
இலட்சத்தீவுகள் மக்களவைத் தொகுதி
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 லட்சத்தீவு பழங்குடியினர்

தில்லி

 
தில்லி மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 சாந்தனி சவுக் பொது
2 வடகிழக்கு தில்லி பொது
3 கிழக்கு தில்லி பொது
4 புது தில்லி பொது
5 வடமேற்கு தில்லி பட்டியல் சாதியினர்
6 மேற்கு தில்லி பொது
7 தெற்கு தில்லி பொது

ஜம்மு காஷ்மீர்

 
ஜம்மு காஷ்மீர், லடாக் மக்களவைத் தொகுதிகள்
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 பாராமுல்லா பொது
2 ஶ்ரீநகர் பொது
3 அனந்த்னாக் பொது
4 உதம்பூர் பொது
5 ஜம்மு பொது

லடாக்

வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 லடாக் பொது

புதுச்சேரி

 
புதுச்சேரி மக்களவைத் தொகுதி
வ. எண் மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு
1 புதுச்சேரி பொது

மேற்கோள்கள்

  1. "Members of Parliament". Archived from the original on 3 May 2024. பார்க்கப்பட்ட நாள் 30 August 2024.
  2. "Karnataka Assembly Election Results in 2008". Archived from the original on 2019-11-16. பார்க்கப்பட்ட நாள் 2019-11-13.
  3. "Press Note (Subject: Schedule for General Election to the Legislative Assemblies of Chhattisgarh, Madhya Pradesh, Mizoram, Rajasthan and NCT of Delhi)" (PDF). Election Commission of India. 2008-10-14. Archived from the original (PDF) on 2008-10-31. பார்க்கப்பட்ட நாள் 2008-11-27.

வெளி இணைப்புகள்