இது சத்தியம்

இது சத்தியம்1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஏ. அசோகன், சந்திரகாந்தா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

இது சத்தியம்
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புசரவணா பிக்சர்ஸ்
ஜி. என். வேலுமணி
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புஎஸ். ஏ. அசோகன்
சந்திரகாந்தா
வெளியீடுஆகத்து 30, 1963 [1]
ஓட்டம்2:41:20
நீளம்4426 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்

இரட்டையர் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்தனர். பாடல்களை யாத்தவர் கண்ணதாசன். டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி. சுசீலா, எஸ். ஜானகி, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[2]

எண். பாடல் பாடகர்/கள் கால அளவு
1 சிங்காரத் தேருக்கு சீர்காழி கோவிந்தராஜன் & எல். ஆர். ஈஸ்வரி 04:28
2 மனம் கனிவான அந்த டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா 05:24
3 சரவணப் பொய்கையில் பி. சுசீலா 04:30
4 காதலிலே பற்று வைத்தாள் 04:57
5 குங்குமப்பொட்டு குலுங்குதடி குழுவினருடன் பி. சுசீலா, எஸ். ஜானகி 06:08
6 சத்தியம் இது சத்தியம் டி. எம். சௌந்தரராஜன் 04:32

மேற்கோள்கள்

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2017-11-11 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20171111021923/http://www.lakshmansruthi.com/cineprofiles/1963-cinedetails6.asp. பார்த்த நாள்: 2017-11-12. 
  2. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக். 105. 
"https://tamilar.wiki/index.php?title=இது_சத்தியம்&oldid=30739" இருந்து மீள்விக்கப்பட்டது