இதயம் பேசுகிறது (திரைப்படம்)

இதயம் பேசுகிறது (Idhayam Pesugirathu) என்பது 1982 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதியன்று வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படம் ஆகும்.[1] இதனை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் சியாம் இசையமைத்துள்ளார்.[2]

இதயம் பேசுகிறது
இயக்கம்எஸ். ஏ. சந்திரசேகர்
கதைஎஸ். ஏ. சந்திரசேகர்
இசைசியாம்
நடிப்புரவீந்திரன், அம்பிகா
ஒளிப்பதிவுடி. டி. பிரசாத்
படத்தொகுப்புபி. ஆர். கௌதம்ராஜ்
வெளியீடு1982 (1982)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்