இடைக்கால இலக்கியம்

தமிழில் இடைக்கால இலக்கியம் என்பது தமிழ் நாட்டில் பல்லவர் குலத் தொடக்கம் முதலாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை உள்ள இலக்கியம் எனக் கொள்ளலாம். இந்நூல்களில் பெரும்பாலானவை பக்தி இலக்கியங்களும் அரசர்களையும் போர்களையும் பற்றிப் பாடும் சிற்றிலக்கியங்களும் ஆகும். இக்கால கட்டத்தில் பல மருத்துவ, தொழில் மற்றும் அறிவியல் சார்ந்த நூல்களும் இயற்றப்பட்டன. எனினும் அவற்றை இலக்கியம் எனக் கொள்தல் தகாது.

இடைக்கால இலக்கியங்களுள் சில:

"https://tamilar.wiki/index.php?title=இடைக்கால_இலக்கியம்&oldid=12943" இருந்து மீள்விக்கப்பட்டது