இஞ்சிமேடு மணிச்சேறை உடையார் கோயில்

இஞ்சிமேடு மணிச்சேறை உடையார் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தின் இஞ்சிமேடு பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1][2]

இஞ்சிமேடு மணிச்சேறை உடையார் கோயில்
இஞ்சிமேடு மணிச்சேறை உடையார் கோயில் is located in தமிழ் நாடு
இஞ்சிமேடு மணிச்சேறை உடையார் கோயில்
இஞ்சிமேடு மணிச்சேறை உடையார் கோயில்
மணிச்சேறை உடையார் கோயில், இஞ்சிமேடு, திருவண்ணாமலை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:12°33′02″N 79°25′11″E / 12.550445°N 79.419695°E / 12.550445; 79.419695Coordinates: 12°33′02″N 79°25′11″E / 12.550445°N 79.419695°E / 12.550445; 79.419695
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவண்ணாமலை மாவட்டம்
அமைவிடம்:இஞ்சிமேடு
சட்டமன்றத் தொகுதி:வந்தவாசி (சட்டமன்றத் தொகுதி)
மக்களவைத் தொகுதி:ஆரணி மக்களவைத் தொகுதி
ஏற்றம்:175 m (574 அடி)
கோயில் தகவல்
மூலவர்:மணிச்சேறை உடையார்
தாயார்:திருமணி நாயகி
குளம்:சுனை தீர்த்தம்
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி,
மார்கழி திருவாதிரை,
திருக்கார்த்திகை,
பங்குனி உத்திரம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 175 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இஞ்சிமேடு மணிச்சேறை உடையார் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 12°33′02″N 79°25′11″E / 12.550445°N 79.419695°E / 12.550445; 79.419695 ஆகும்.

இக்கோயிலில் மூலவர் மணிச்சேறை உடையார் மற்றும் தாயார் திருமணி நாயகி ஆவர். மூலவர் சிவலிங்கம் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் தீர்த்தம் சுனை தீர்த்தம் ஆகும்.[3]

மணிச்சேறை உடையார், திருமணி நாயகி ஆகியோர் இக்கோயிலில் அருள்பாலிக்கின்றனர். மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, திருக்கார்த்திகை மற்றும் பங்குனி உத்திரம் ஆகியவை இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

மேற்கோள்கள்

  1. ValaiTamil. "அருள்மிகு மணிச்சேறை உடையார் திருக்கோயில்". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2023-08-13.
  2. "இஞ்சிமேடு மணிச்சேறை உடையார் கோயில் ஜாதகம் - தமிழர் உலகம்" (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-08-13.
  3. "Tirumanicherai Udayar Temple Temple : Tirumanicherai Udayar Temple Tirumanicherai Udayar Temple Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-13.

வெளி இணைப்புகள்