இங்கேயும் ஒரு கங்கை

இங்கேயும் ஒரு கங்கை (Ingeyum Oru Gangai) 1984 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 10 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கலைமணி தயாரிக்க மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முரளி, தாரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2][3] இளையராஜா இத்திரைபடத்திற்கு இசையமைத்தார்.[4][5]

இங்கேயும் ஒரு கங்கை
இயக்கம்மணிவண்ணன்
தயாரிப்புகலைமணி
எவரஸ்ட் பிலிம்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புமுரளி
தாரா
வெளியீடுஆகத்து 10, 1984
நீளம்3708 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. "இங்கேயும் ஒரு கங்கை / Ingeyum Oru Gangai (1984)" இம் மூலத்தில் இருந்து 16 January 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240116082431/https://screen4screen.com/movies/ingeyum-oru-gangai. 
  2. ராம்ஜி, வி. (15 June 2020). "மணிவண்ணனின் இடம் இன்னும் காலியாகவே..! - 'அசுரக் கலைஞன்' மணிவண்ணன் நினைவு நாள் இன்று!" (in ta) இம் மூலத்தில் இருந்து 2 February 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210202141003/https://www.hindutamil.in/news/cinema/559534-manivannan.html. 
  3. "ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே -27: படத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறது பாடல்!- கவிஞர் முத்துலிங்கம்" (in ta). 13 November 2017 இம் மூலத்தில் இருந்து 30 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210730095912/https://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2017/nov/13/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87--27-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2807052.html. 
  4. "Ingeyum Oru Gangai (1984)" இம் மூலத்தில் இருந்து 4 March 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220304045408/https://mio.to/album/Ingeyum+Oru+Gangai+(1984). 
  5. "Ingeyum Oru Gangai Tamil Film EP Vinyl Record by Ilayaraaja" இம் மூலத்தில் இருந்து 30 July 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210730092623/https://macsendisk.com/product/ingeyum-oru-gangai-tamil-film-ep-vinyl-record-by-ilayaraaja-2/. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=இங்கேயும்_ஒரு_கங்கை&oldid=30680" இருந்து மீள்விக்கப்பட்டது