ஆலம்பேரி சாத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் எட்டுப் பாடல்கள் இவர் பாடியனவாக உள்ளன.
அகநானூறு 47, 81, 143, 175, (இவை அனைத்தும் பாலைத்திணைப் பாடல்கள்)நற்றிணை 152 நெய்தல், 255 குறிஞ்சி, 303 நெய்தல், 338 நெய்தல்