ஆலங்கேணி, கிளிநொச்சி

ஆலங்கேணி என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது பூநகரிக்குத் தெற்கே சுமார் 17 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

ஆலங்கேணி
Alankeny
கிராமம்
ஆலங்கேணி is located in இலங்கை
ஆலங்கேணி
ஆலங்கேணி
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°27′N 80°15′E / 9.450°N 80.250°E / 9.450; 80.250
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுபூநகரி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Coordinates: 9°27′N 80°15′E / 9.450°N 80.250°E / 9.450; 80.250

"https://tamilar.wiki/index.php?title=ஆலங்கேணி,_கிளிநொச்சி&oldid=38939" இருந்து மீள்விக்கப்பட்டது