ஆலங்குடி ராமச்சந்திரன்

ஆலங்குடி இராமச்சந்திரன் (சூன் 22, 1912 - சூன் 15, 1975) தமிழ்நாட்டைச் சேர்ந்த கடம் கலைஞர் ஆவார்.[1] இவர், செம்பை வைத்தியநாத பாகவதர், ஜி. என். பாலசுப்பிரமணியம், மதுரை மணி ஐயர் போன்ற புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களுக்கு பக்க வாத்தியமாக கடம் வாசித்திருக்கிறார்.

ஆலங்குடி ராமச்சந்திரன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
ஆலங்குடி ராமச்சந்திரன்
பிறந்ததிகதி சூன் 22, 1912
இறப்பு சூன் 15, 1975

சான்றுகள்

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஆலங்குடி_ராமச்சந்திரன்&oldid=8355" இருந்து மீள்விக்கப்பட்டது