ஆறுமுக சீதாராமன்
ஆறுமுக சீதாராமன் அல்லது அளக்குடி ஆறுமுக சீதாராமன் என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த நாணயவியல் ஆராய்ச்சியாளர் ஆவார்.[1][2] கி.மு. முதல் நூற்றாண்டைச் சார்ந்த சங்ககாலச் சோழர் காசினை ஆய்வுலகிற்கு வெளிக் கொண்டுவந்தவர்.[3] மேலும் 1995ஆம் ஆண்டு நெல்லை மாவட்டத்தில் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழங்காசுகளைக் கண்டறிந்து சேகரித்தார்.[4] தஞ்சையைச் சேர்ந்த இவரின் பழங்காலக் காசு ஆய்வுகள் தமிழகத் தொல்லியல் ஆய்வுகளுக்கு முக்கிய சான்றாவணமாக உள்ளன.
வெளியிட்ட ஆய்வு நூல்கள்
- தமிழகக் காசுகள் (சங்ககாலம் முதல் ஆங்கிலேயர் காலம் வரை) (2005)
- சங்ககாலக் காசுகள் (2006)
- தமிழகக் காசுகள் (2014)
- தமிழக நாயக்க மன்னர்கள் காசுகள் (2019)[5]
மேற்கோள்கள்
- ↑ "Pandya coin souvenirs give insight into Tamil culture of yore". தி இந்து. https://www.thehindu.com/society/history-and-culture/replicas-of-a-pandya-coin-as-souvenirs-to-promote-understanding-of-ancient-tamil-life-and-culture/article33502903.ece. பார்த்த நாள்: 23 April 2021.
- ↑ நாணயங்களை வரலாறு ஆக்கியவர். காலச்சுவடு. ஏப்ரல் 2021. https://www.kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/256/articles/26-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D. பார்த்த நாள்: 23 April 2021.
- ↑ "கோழி தாக்குதலுக்கு பயந்து ஓடிய யானை!". தினகரன் இம் மூலத்தில் இருந்து 23 ஏப்ரல் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210423174246/https://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20421. பார்த்த நாள்: 23 April 2021.
- ↑ "வெங்கலராசன் வரலாற்றை முன்னிறுத்தி ஓர் ஆய்வு". http://old.thinnai.com/?p=60610267. பார்த்த நாள்: 23 April 2021.
- ↑ "தமிழக நாயக்க மன்னர்கள் காசுகள் நூல் வெளியீட்டு விழா" இம் மூலத்தில் இருந்து 23 ஏப்ரல் 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210423174246/http://keelainews.com/2019/06/14/book-release-9/. பார்த்த நாள்: 23 April 2021.