ஆர்த்தி அகர்வால்
ஆர்த்தி அகர்வால் (மார்ச் 5, 1984 – சூன் 6, 2015) ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். அதிகமாக தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் பம்பரக் கண்ணாலே திரைப்படத்தில் நடித்துள்ளார்.[3]
ஆர்த்தி அகர்வால் | |
---|---|
பிறப்பு | நியூ ஜெர்சி, ஐக்கிய அமெரிக்கா | மார்ச்சு 5, 1984
இறப்பு | சூன் 6, 2015 அட்லாண்டிக் நகரம், நியூ ஜெர்சி, ஐக்கிய அமெரிக்கா | (அகவை 31)
மற்ற பெயர்கள் | ஆர்த்தி நந்து |
பணி | திரைப்பட நடிகை[1] |
செயற்பாட்டுக் காலம் | 2001–2015 |
வாழ்க்கைத் துணை | உஜ்வால் குமார் [2](தி. 2007; ம.மு. 2009) |
வாழ்க்கைக் குறிப்பு
ஆரம்பகால வாழ்க்கை
திரை வாழ்க்கை
நடித்த திரைப்படங்கள்
தமிழ்த் திரைப்படங்கள்
இறப்பு
அதிகமான உடல் எடையைக் குறைப்பதற்காக அமெரிக்காவில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்த இவர் 2015 சூன் 6 அன்று எதிர்பாராத விதமாக மரணமடைந்தார்.[4] கொழுப்புறிஞ்சல் முறையில் அதிகமுறை சிகிச்சை மேற்கொண்டதன் விளைவாக மூச்சுத்திணறல் ஏற்பட்டது.[5][6][7] மாரடைப்பின் காரணமாக இவர் மரணமடைந்ததாக இவரது உதவியாளர் தெரிவித்தார்.[8][9] இவர் ஐக்கிய அமெரிக்காவில் நியூ ஜெர்சியில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.[10][11]
மேற்கோள்கள்
- ↑ Arthi Agarwal. "Arthi Agarwal biography, birth date, birth place and pictures". browsebiography.com. http://www.browsebiography.com/bio-arthi_agarwal.html.
- ↑ "Breaking news: Aarti Agarwal marries an NRI at Arya Samaj". indiaglitz.com. http://www.indiaglitz.com/breaking-news-aarti-agarwal-marries-an-nri-at-arya-samaj-telugu-news-34797.html. பார்த்த நாள்: June 8, 2015.
- ↑ Ma, Myles (June 7, 2015). "Tollywood actress was attempting comeback before her death". NJ Advance Media. http://www.nj.com/news/index.ssf/2015/06/tollywood_actress_was_attempting_comeback_before_d.html#incart_river. பார்த்த நாள்: June 7, 2015.
- ↑ "Indian actress Aarthi Agarwal dies in N.J. hospital". NJ.com. http://www.nj.com/news/index.ssf/2015/06/indian_actress_aarthi_agarwal_dies_in_nj_during_li.html#incart_2box_nj-homepage-featured. பார்த்த நாள்: June 8, 2015.
- ↑ "Tollywood Mourns The Death Of Aarti Agarwal". greatandhra.com. http://www.greatandhra.com/movies/movie-news/tollywood-mourns-the-death-of-aarti-agarwal--66692.html.
- ↑ "Telugu Actor Aarthi Agarwal Dies at 31". NDTVMovies.com. http://movies.ndtv.com/regional/telugu-actor-aarthi-agarwal-dies-at-31-769315. பார்த்த நாள்: June 8, 2015.
- ↑ "జయమాలిని కోసం మరో 3 కేజీలు తగ్గే ప్రయత్నంలో.." (in Telugu). Andhra Jyothy இம் மூலத்தில் இருந்து 2015-06-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150611131514/http://www.andhrajyothy.com/Artical.aspx?SID=117012&SupID=24. பார்த்த நாள்: 2015-06-06.
- ↑ "Aarthi Agarwal's Father, Manager, Surgeon Speak About her Liposuction, Death". International Business Times. June 7, 2015. http://www.ibtimes.co.in/aarthi-agarwals-father-manager-surgeon-speak-about-her-liposuction-death-635027.
- ↑ "31 વર્ષની ઉંમરે અભિનેત્રીનું થયું નિધન, શુક્રવારે રીલિઝ થઈ અંતિમ ફિલ્મ". Divya Bhaskar.com. http://www.divyabhaskar.co.in/news/ENT-BNE-telugu-and-bollywood-actress-aarti-agarwal-no-more-5015072-PHO.html. பார்த்த நாள்: June 8, 2015.
- ↑ "Telugu actress Aarthi Aggarwal passes away at 31". Deccan Chronicle. http://www.deccanchronicle.com/150606/entertainment-tollywood/article/telugu-actress-aarthi-aagrwal-passes-away-31. பார்த்த நாள்: June 8, 2015.
- ↑ Wheatstone, Richard. "Bollywood actress Aarthi Agarwal dead after 'liposuction surgery gone wrong'", Daily Mirror, June 8, 2015; accessed June 8, 2015. "But she had seen her career fade in recent years and was living with her parents in her home town of Egg Harbor Township."