ஆன் (திரைப்படம்)

ஆன் (இந்தி: आन, உருது: آن, அர்த்தம்: பெருமை), 1952 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தித் திரைப்படமாகும். மெகபூப் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் திலீப் குமார், பிரேம்நாத் மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.[1]

ஆன்
இயக்கம்மெகபூப்
தயாரிப்புமெகபூப்
மெகபூப் புரொடக்ஷன்ஸ்
கதைகதை ஆர். எஸ். சௌத்ரி
இசைநௌசாத்
நடிப்புதிலீப் குமார்
பிரேம்நாத்
முக்ரி
நிம்மி
நதீரா
ஷீலாநாயர்
வெளியீடுஆகத்து 7, 1952
ஓட்டம்.
நீளம்15225 அடி
நாடுஇந்தியா
மொழிஇந்தி

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=ஆன்_(திரைப்படம்)&oldid=29463" இருந்து மீள்விக்கப்பட்டது