ஆன்டோனியோ விவால்டி

"சிவப்புக் குருவானவர்" என்னும் பட்டப் பெயர் கொண்ட, ஆன்டோனியோ லூசியோ விவால்டி (மார்ச் 4, 1678 – ஜூலை 28, 1741), ஒரு வெனிசியக் குருவானவரும், பரோக் இசையமைப்பாளரும், ஒரு புகழ் பெற்ற வயலின் கலைஞரும் ஆவார். இவர் வெனிஸ் குடியரசிலேயே பிறந்து வளர்ந்தார். நான்கு பருவங்கள் என்னும் நான்கு வயலின் இசை நிகழ்ச்சிகளைக் கொண்ட தொடரே பரவலாக அறியப்பட்டதும், மிகவும் புகழ் பெற்ற பரோக் இசை நிகழ்ச்சியும் ஆகும்.[1][2][3]

ஆன்டோனியோ விவால்டி
ஆன்டோனியோ விவால்டி
இயற்பெயர்/
அறியும் பெயர்
ஆன்டோனியோ விவால்டி
பிறந்ததிகதி 4 மார்ச்சு 1678
வெனிசு
இறப்பு 28 சூலை 1741
(அகவை 63)
பணி இசையமைப்பாளர்
கையொப்பம் ஆன்டோனியோ விவால்டி12.png

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=ஆன்டோனியோ_விவால்டி&oldid=7736" இருந்து மீள்விக்கப்பட்டது