ஆனந்த கெந்திசு குமாரசுவாமி புத்தகப் பரிசு
ஆனந்த கெந்திசு குமாரசுவாமி புத்தகப் பரிசு (Ananda Kentish Coomaraswamy Book Prize) தெற்காசியாவில் வெளியிடப்படும் நூல் ஒன்றுக்கு ஆசியக் கற்கைகள் கழகத்தினரால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் ஒரு விருதாகும். தெற்காசியாவின் இந்தியா, பாக்கித்தான், ஆப்கானித்தான், வங்காளதேசம், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகள் தொடர்பான துறை ஒன்றில் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட (புனைவல்லாத) சிறந்த நூலுக்கு கலாயோகி ஆனந்த குமாரசுவாமியின் நினைவாக இவ்விருது 1992 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.[1] தெரிவு செய்யப்படும் நூல் $1,000 பரிசு பெறுகிறது.[2]
பரிசு பெற்ற நூல்கள்
- 1992 - Notes on Love in a Tamil Family, மார்கரெட் திராவிக்கு
- 1993 - The life of a text: performing the Rāmcaritmānas of Tulsidas, பிலிப் லுட்சென்டோர்ப்
- 1994 - Grounds for play: the Nauṭaṅkī theatre of North India, காத்ரின் ஆன்சென்
- 1995 - The Rise of Islam and the Bengal Frontier, 1204-1760, ரிச்சர்டு எம். ஈட்டன்
- 1996 - A Field of One's Own: Gender and Land Rights in South Asia, பீனா அகர்வால்
- 1997 - Event, Metaphor, Memory: Chauri Chaura, 1922-1992, சாகிது அமீன்
- 1998 - Clothing Matters: Dress and Identity in India, எம்மா தார்லோ
- 1999 - Lives of Indian Images, ரிச்சர்டு எச். டேவிசு
- 2000 - Outside the Fold, கௌரி விசுவநாதன்
- 2001 - India's Nuclear Bomb, ஜோர்ஜ் பெர்க்கோவிச்
- 2002 - The Global World of Indian Merchants, 1750-1947, கிளாட் மார்க்கோவித்சு
- 2003 - Politics after Television: Hindu Nationalism and the Reshaping of the Public in India, அரவிந்த் ராஜகோபால்
- 2004 - In the Time of Trees and Sorrows: Nature, Power, and Memory in Rajasthan, ஆன் குரோட்சின்சு கோல்ட்
- 2005 - Birth on the threshold : childbirth and modernity in South India, செசிலியா கோல் வான் ஓலென்
- 2006 - Yoga in Modern India: The Body between Science and Philosophy, யோசப் எசு. ஆல்ட்டர்
- 2007 - Stigmas of the Tamil Stage: An Ethnography of Special Drama Artists in South India, சூசன் செய்சர்
- 2008 - The Language of the Gods, செல்டன் பொலோக்
- 2009 - The Many Lives of a Rajput Queen: Heroic Pasts in India, C. 1500-1900, ரம்யா சிறிநிவாசன்
- 2010 - The Grace of Four Moons: Dress, Adornment, and the Art of the Body in Modern India (Material Culture), பிரவீணா சுக்லா
- 2011 - Objects of Translation: Material Culture and Medieval "Hindu-Muslim" Encounter, பின்பார் பி. பிளட்
- 2012 - The Intelligence of Tradition in Rajput Court Painting, மொலி ஐட்கென்[3]
- 2014 - Red Tape: Bureaucracy, Structural Violence, and Poverty in India, அகில் குப்தா[4]
மேற்கோள்கள்
- ↑ "Book awards: Ananda Kentish Coomaraswamy Book Prize". Library Thing. https://www.librarything.com/bookaward/Ananda+Kentish+Coomaraswamy+Book+Prize. பார்த்த நாள்: 31 அக்டோபர் 2015.
- ↑ "Association for Asian Studies Ananda Kentish Coomaraswamy Book Prize". PEN America இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304124802/http://worldvoices.pen.org/grants-and-awards/association-asian-studies-ananda-kentish-coomaraswamy-book-prize. பார்த்த நாள்: 31 அக்டோபர் 2015.
- ↑ "Early 20th-century Indian art to be lecture topic". 24 மார்ச் 2013. http://www.skidmore.edu/news/2013/0324-molly-aitken-to-lecture.php. பார்த்த நாள்: 31 அக்டோபர் 2015.
- ↑ "Akhil Gupta Awarded 2014 Ananda Kentish Coomaraswamy Book Prize". 4 மார்ச் 2014. http://www.anthro.ucla.edu/news/akhil-gupta-awarded-2014-ananda-kentish-coomaraswamy-book-prize. பார்த்த நாள்: 31 அக்டோபர் 2015.