ஆனந்த அளுத்கமகே

ஆனந்த அளுத்கமகே (Ananda Aluthgamage) இலங்கையின் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

ஆனந்த அளுத்கமகே
Ananda Aluthgamage
கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
17 ஆகத்து 2015
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இலங்கையர்
அரசியல் கட்சிஐக்கிய தேசியக் கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி

இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக 2015 நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு 56,625 விருப்பு வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "PM Ranil receives highest Preferential votes with 500,566". hirunews.lk. 18 ஆகத்து 2015. http://www.hirunews.lk/115101/updatae-pm-ranil-receives-highest-preferential-votes-500566-genelecsl. பார்த்த நாள்: 19 ஆகத்து 2015. 
  2. "Preferential votes- General Election 2015". adaderana.lk. 18 ஆகத்து 2015. http://www.adaderana.lk/news/32022/preferential-votes-general-election-2015. பார்த்த நாள்: 19 ஆகத்து 2015. 
  3. Ranil tops with over 500,000 votes in Colombo
"https://tamilar.wiki/index.php?title=ஆனந்த_அளுத்கமகே&oldid=24495" இருந்து மீள்விக்கப்பட்டது