ஆனந்தி (திரைப்படம்)
ஆனந்தி (Anandhi) 1965 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. நீலகண்டன் இயக்கிய இத்திரைப்படத்தின் கதை மற்றும் வசனத்தை எம். எஸ். சோலைமுத்து எழுதியிருந்தார்.[2] இப்படத்திற்கு எம். எஸ். விசுவநாதன் இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், சி. ஆர். விஜயகுமாரி, எம். ஆர். ராதா ஆகியோர் முக்கிய வேடங்களிலும், எம். என். நம்பியார், நாகேஷ், மனோரமா, எஸ். வி. சகஸ்ரநாமம், வி. கே. ராமசாமி ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்திருந்தனர்.[3][4]
ஆனந்தி | |
---|---|
இயக்கம் | பி. நீலகண்டன் |
தயாரிப்பு | ஏ. எல். சீனிவாசன் |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | எஸ். எஸ். ராஜேந்திரன் விஜயகுமாரி |
விநியோகம் | ஏ. எல். எஸ். தயாரிப்பகம் |
வெளியீடு | திசம்பர் 25, 1965 |
நீளம் | 4179 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- எஸ். எஸ். ராஜேந்திரன் - சோமு
- சி. ஆர். விஜயகுமாரி - ஆனந்தி
- எம். ஆர். ராதா - அம்பலவாணன் (ஆனந்தியின் தந்தை)
- நாகேஷ் - தம்பி துரை
- எம். என். நம்பியார் - நித்தியானந்தம்
- மனோரமா - மனோரஞ்சிதம்
- வி. கே. ராமசாமி மாசிலாமணி
- எஸ். வி. சகஸ்ரநாமம் - தர்மலிங்கம் (சோமு, சிவகாமியின் தந்தை)
- மணிமாலா - சிவகாமி (சோமுவின் சகோதரி)
- உதய சந்திரிகா
பாடல்கள்
ஆனந்தி | |
---|---|
ஒலிப்பதிவு
| |
வெளியீடு | 1965 |
நீளம் | 17:26 |
மொழி | தமிழ் |
இசைத் தயாரிப்பாளர் | எம். எசு. விசுவநாதன் |
எம். எஸ். விசுவநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களையும் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[5]
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:நொ) |
---|---|---|---|---|
1 | கண்ணிலே அன்பிருந்தால் (பெண்) | பி. சுசீலா | கண்ணதாசன் | 4:04 |
2 | கண்ணிலே அன்பிருந்தால் (ஆண்) | டி. எம். சௌந்தரராஜன் | 3:54 | |
3 | உன்னை அடைந்த மனம் | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 3:18 | |
4 | சொர்கத்திலிருந்து நரகம் | 3:45 | ||
5 | வேடிக்கையாக பொழுது | டி. எம். சௌந்தரராஜன்,.ஏ. எல். ராகவன் | 3:01 | |
6 | குளிரடிக்குது | டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி |
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ "Anandhi (1965)" இம் மூலத்தில் இருந்து 18 November 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231118191406/https://screen4screen.com/movies/anandhi.
- ↑ http://tamilrasigan/ananthi-1965-tamil-movies-online-watch-free/[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "anandhi". spicyonion. http://spicyonion.com/movie/anandhi/. பார்த்த நாள்: 2015-09-09.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "anandhi movie". gomolo இம் மூலத்தில் இருந்து 2016-01-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160105102320/http://www.gomolo.com/anandhi-movie/9497. பார்த்த நாள்: 2015-12-26.
- ↑ "Ananthi" இம் மூலத்தில் இருந்து 15 August 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220815135715/https://gaana.com/album/ananthi.