ஆதி நாராயணா
ஆதி நாராயணா என்பது 2012இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இந்தத் திரைப்படத்தை வெற்றிவேலன் இயக்கியுள்ளார். முன் கதாப்பாத்திரங்களாக கஜன் மற்றும் மீரா ஜாஸ்மின் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் நான்கு வருடங்கள் தாமதமாகி 27 ஏப்பிரல் 2012 அன்று வெளியாகியது.[1]
ஆதி நாராயணா | |
---|---|
இயக்கம் | ஜே. வெற்றிவேலன் |
தயாரிப்பு | எஸ். பாலாஜி |
இசை | ஸ்ரீகாந்த் தேவா |
நடிப்பு | கஜன் மீரா ஜாஸ்மின் கருணாஸ் |
ஒளிப்பதிவு | ஆர். செல்வா |
கலையகம் | பாக்ஸ் ஆபீஸ் ப்ரொடக்சன் |
வெளியீடு | ஏப்ரல் 27, 2012 |
மொழி | தமிழ் |
நடிப்பு
- கஜன் - ஆதி நாராயணா
- மீரா ஜாஸ்மின் - லலிதா
- கருணாஸ்
- யோகிதா
- மனோ பாலா
இசையமைப்பு
இந்தத் திரைப்படத்திற்கான இசை ஆகஸ்ட் 25, 2009 அன்று வெளியிடப்பட்டது.[2]
- ஹாப்பி நியூ இயர் - கரண், ப்ரீத்தி சம்யுக்தா
- இதா இதா - ஹரிஹரன்
- கண்ணே நீ - சாதனா சர்க்கம்
- கருப்பாய் - சிம்பு, ரோஷினி
- டுவிங்கிள் - கார்த்திக், சுச்சித்ரா
மேற்கோள்கள்
- ↑ "Friday Fiesta - Tamil Movie News". IndiaGlitz. 2012-04-27. பார்க்கப்பட்ட நாள் 2012-08-18.
- ↑ "Perarasu takes dig at heroines - Tamil Movie News". IndiaGlitz. 2009-08-25. பார்க்கப்பட்ட நாள் 2012-08-18.