ஆடு புலி (திரைப்படம்)
ஆடு புலி 2011 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை புதிய இயக்குநர் விஜய் பிரகாசு எழுதி இயக்கினார்.[2]
ஆடு புலி | |
---|---|
இயக்கம் | விஜய்பிரகாஷ் |
இசை | சுந்தர் சி. பாபு |
நடிப்பு | ஆதி பூர்ணா |
வெளியீடு | பெப்ரவரி 18, 2011[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச்சுருக்கம்
ஆதிக்கு பூர்ணா மீது காதல். அந்த காதலுக்கு பூர்ணாவும் பச்சைக் கொடி காட்ட ஆதியின் குடும்பமும் பச்சைக் கொடி காட்டுகிறது. ஆனால் இவர்களது காதலுக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து எதிர்ப்பு வருகிறது.
மேற்கோள்கள்
- ↑ "Friday Fury- February 18". 2011-02-19 இம் மூலத்தில் இருந்து 2011-02-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110221071204/http://www.sify.com/movies/friday-fury-february-18-news-tamil-lcskrgbeehe.html.
- ↑ "Aadhi's Aadu Puli censored". 2011-02-07 இம் மூலத்தில் இருந்து 2011-02-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110207161653/http://www.sify.com/movies/aadhi-s-aadu-puli-censored-news-tamil-lcgmvMgjbcc.html.