ஆடு பாம்பே
ஆடு பாம்பே 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுத.[1] அமிர்தம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், சுமித்ரா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
ஆடு பாம்பே | |
---|---|
இயக்கம் | அமிர்தம் |
தயாரிப்பு | செல்வம் பூம்புகார் புரொடக்ஷன்ஸ் |
கதை | மு. கருணாநிதி |
நடிப்பு | ஜெய்சங்கர் சுமித்ரா |
வெளியீடு | சூன் 30, 1979 |
நீளம் | 3937 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ அறந்தை நாராயணன் (நவம்பர் 17 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள் 9". தினமணிக் கதிர்: 26-27.