அ. அப்துல் பாரி
அ. அப்துல் பாரி (பிறப்பு: நவம்பர் 26, 1953 நீடூர், மஜீது காலனியைச் சேர்ந்தவர். இவர் ஒரு எழுத்தாளர்.
அ. அப்துல் பாரி
இயற்பெயர்/ அறியும் பெயர் |
அ. அப்துல் பாரி |
---|---|
பிறந்தஇடம் | நவம்பர் 26, 1953 (அகவை 70) |
தேசியம் | இந்தியா |
அறியப்படுவது | எழுத்தாளர் |
தொழில்
சிங்கப்பூரில் இயங்கும் ஒரு வியாபார நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றும் இவர், மாணிக்கக் கல் வியாபாரத்திலும் ஈடுபட்டு வருகின்றார்.
எழுதிய நூல்கள்
- இளைஞர் கையேடு
- தந்தையர் கையேடு
- விமானப் பயணக் கையேடு
- பெற்றோர் மாணவர் கையேடு
விருதுகள்
- சிந்தனைச் சிற்பி
உசாத்துணை
- இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011