அஷ்வினி

அஷ்வினி ராதாகிருஷ்ணன் என்பவர் கருநாடகவை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை ஆவார்.[1][2] இவர் 2018-2021 ஒளிப்பரப்பான ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி என்ற தமிழ் தொலைக்காட்சி தொடரில் நடித்தார்.[3]

அஷ்வினி ராதாகிருஷ்ணன்
பிறப்பு18 செப்டம்பர் 1991 (1991-09-18) (அகவை 33)
பெங்களூர், கருநாடகம்
பணிதொலைக்காட்சி நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2018-தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
மிதுன் (2013)

தொலைக்காட்சி

ஆண்டு தொடர் கதாபாத்திரம் அலைவரிசை
2018 பேமிலி பவர் கலர்ஸ் கன்னட
2018 – ஒளிபரப்பில் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி ராசாத்தி ஜீ தமிழ்

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

ஆண்டு விருது பரிந்துரை பெறுநர் முடிவு
2018 1வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்[4] விருப்பமான கதாநாயகி அஷ்வினி Nominated
சிறந்த நடிகை Nominated
மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகை Won
2019 2வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள் விருப்பமான கதாநாயகி அஷ்வினி Nominated
மிகவும் பிரபலமான மருமகள் Won
விருப்பமான ஜோடி அஷ்வினி & புவியரசு Nominated

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=அஷ்வினி&oldid=23613" இருந்து மீள்விக்கப்பட்டது