அவியனூர்
அவியனூர் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2] அவியனூர் பகுதியானது அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது.[3]
அவியனூர் | |
---|---|
புறநகர்ப் பகுதி | |
ஆள்கூறுகள்: 11°50′54″N 79°28′21″E / 11.8483°N 79.4725°ECoordinates: 11°50′54″N 79°28′21″E / 11.8483°N 79.4725°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கடலூர் |
ஏற்றம் | 55.56 m (182.28 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,637 |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
• பேச்சு | தமிழ் |
நேர வலயம் | இ. சீ. நே. (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 607101[1] |
புறநகர்ப் பகுதிகள் | திருத்துறையூர், ஏனாதிரிமங்கலம், ஒறையூர் |
மக்களவைத் தொகுதி | கடலூர் |
சட்டமன்றத் தொகுதி | பண்ருட்டி |
அமைவிடம்
அவியனூர் பகுதியானது, 11°50′54″N 79°28′21″E / 11.8483°N 79.4725°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு பண்ருட்டி வட்டத்தில் அமைந்துள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படி, அவியனூர் பகுதியின் மக்கள்தொகை 1,637 ஆகும். இதில் 829 பேர் ஆண்கள் மற்றும் 808 பேர் பெண்கள் ஆவர்.[4]
கல்வெட்டுகள்
அவியனூர் பகுதியில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தைய கல்வெட்டு ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளது.[5] இதன் மூலம் அவியனூர் பகுதியானது வரலாற்றுத் தொடர்புடையது என்று தெரிய வருகிறது. முதலாம் பராந்தக சோழன் என்ற மதுரை கொண்ட கோப்பரகேசரி சோழன் காலத்து கல்வெட்டு ஒன்றும் அவியனூர் பகுதியில் கிடைக்கப் பெற்றுள்ளது.[6][7]
சமயம் - இந்துக் கோயில்கள்
அவியனூரில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அஷ்டமூர்த்தீஸ்வரர் கோயில் என்ற இந்துக் கோயில் ஒன்று உள்ளது.[8][9]
மேற்கோள்கள்
- ↑ "Aviyanur Pin Code - 607101, All Post Office Areas PIN Codes, Search cuddalore Post Office Address" (in en). https://news.abplive.com/pincode/tamil-nadu/cuddalore/aviyanur-pincode-607101.html.
- ↑ Karai Rajan (1997) (in en). Archaeological Gazetteer of Tamil Nadu. Manoo Pathippakam. https://books.google.com/books?id=3xxuAAAAMAAJ&dq=aviyanur.
- ↑ "Taluk Information". 2013-10-21 இம் மூலத்தில் இருந்து 2013-10-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131021120509/http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=18&blk_name=Annagramam&dcodenew=3&drdblknew=2.
- ↑ "Aviyanur Village Population - Panruti - Cuddalore, Tamil Nadu". https://www.census2011.co.in/data/village/636536-aviyanur-tamil-nadu.html.
- ↑ DIN (2024-09-11). "முதலாம் குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு கண்டெடுப்பு" (in ta). https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2024/Sep/11/discovery-of-the-first-kulothunga-chola-inscription.
- ↑ Archæological Survey of India (1997) (in en). Indian Archaeology. Archaeological Survey of India, Government of India. https://books.google.com/books?id=KP9tAAAAMAAJ&dq=aviyanur.
- ↑ Archæological Survey of India (1998) (in en). Annual Report on Indian Epigraphy for .... Manager of Publications. https://books.google.com/books?id=r1pmAAAAMAAJ&dq=aviyanur.
- ↑ "Arulmigu Ashtamoortheeswararattached Withkothandaramasamy Temple, Aviyanur - 607101, Cuddalore District [TM020982.,"]. https://hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=20982.
- ↑ lightuptemple (2020-11-17). "Sri Ashtamoortheeswarar Temple, Aviyanur" (in en-US). https://lightuptemples.com/en/Sri-Ashtamoortheeswarar-Temple-Aviyanur/.