அவளுக்கென்று ஒரு மனம்
அவளுக்கென்று ஒரு மனம் (Avalukendru Or Manam) 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பாரதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
அவளுக்கென்று ஒரு மனம் | |
---|---|
இயக்கம் | ஸ்ரீதர் |
தயாரிப்பு | ஸ்ரீதர் சித்ராலயா |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெமினி கணேசன் பாரதி |
வெளியீடு | சூன் 18, 1971 |
ஓட்டம் | . |
நீளம் | 3779 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
பாடல்கள்
எம். எசு. விசுவநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[4]
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் (நி:நொ) |
---|---|---|---|---|
1 | "மலர் இது என் கண்கள்" | பி. சுசீலா | கண்ணதாசன் | 6:00 |
2 | "மங்கையரில் மகாராணி" | எசு. பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா | 3:28 | |
3 | "எல்லோரும் பார்க்க" | எல். ஆர். ஈசுவரி | 3:14 | |
4 | "உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்" | ஜானகி | 3:26 | |
5 | "ஆயிரம் நினைவு ஆயிரம் கனவு" | எசு. பி. பாலசுப்பிரமணியம் | 3:30 | |
6 | "தேவியின் கோவில் பறவை இது" | ஜானகி | 3:30 |
மேற்கோள்கள்
- ↑ "அவளுக்கென்று ஒரு மனம் / Avalukendru Oru Manam (1971)" இம் மூலத்தில் இருந்து 29 நவம்பர் 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231129131105/https://screen4screen.com/movies/avalukendru-oru-manam.
- ↑
- ↑
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2009-07-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090707175436/http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.4210/.