அழகு (1984 திரைப்படம்)

அழகு (Azhagu) என்பது 1984 ஆம் ஆண்டில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தை கே விஜயன் இயக்கினார். ஏ. சுந்தரத்தின் சேசாயி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது. இப்படத்தில் சரத் பாபு மற்றும் சுமதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.[1] இப்படத்திற்கு ஜி. கே. வெங்கடேஷ் இசையமைத்திருந்தார்.[2]

நடிகர்கள்

ஒலிப்பதிவு

ஒலிப்பதிவு ஜி.கே.வெங்கடேஷ் இசையமைத்தார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அழகு_(1984_திரைப்படம்)&oldid=30314" இருந்து மீள்விக்கப்பட்டது