அளவெட்டி
அளவெட்டி (Alaveddy) கிராமம் இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தின் வடக்கே வலிகாமம் பகுதியில் உள்ளது. நிர்வாகப் பிரிவில் வலி. வடக்குப் பிரதேச சபையின் கீழும், தெல்லிப்பழை உதவி அரசாங்க அதிபர் பிரிவின் கீழும், காங்கேசன்துறை தேர்தல் தொகுதியின் கீழும் அடங்குகின்றது. இயற்கை எழிலும் பச்சைப் பசேலெனப் பரந்து கிடக்கும் வயல் வெளிகளும் அளவெட்டியின் சிறப்பாகும்.
அளவெட்டி | |
---|---|
கிராமம் | |
அளவெட்டியில் நெற்பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள பெண்கள் | |
ஆள்கூறுகள்: 009°46′04″N 80°00′20″E / 9.76778°N 80.00556°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வடக்கு |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
பி.செ. பிரிவு | வலிகாமம் வடக்கு |
நேர வலயம் | நேரம் (ஒசநே+5:30) |
யாழ்ப்பாணக் குடாநாட்டில் பாய்ந்தோடும் ஒரேயொரு நதியான வழுக்கை ஆறு அளவெட்டியூடாகச் செல்கிறது. இசை வழிபாட்டுக்குப் பிரசித்திபெற்ற இடம். உலகம் போற்றும் நாதசுவர, மற்றும் தவில் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் பிறந்த இடம்.
பெயர்க்காரணம்
வழிபாட்டிடங்கள்
விநாயக வழிபாட்டுக்கு சிறப்புப் பெற்ற இடம் அளவெட்டியாகும். மாருதப்புரவீகவல்லி என்னும் சோழ நாட்டு இளவரசி மாவிட்டபுரம் முருகனைத் தரிசனம் செய்தபின் தன்னுடைய ஊழ்வினைகளைக் களைய ஏழு விநாயகர் ஆலயங்களை அமைத்தாள். அவற்றுள் மூன்று ஆலயங்கள் அளவெட்டியில் அமைந்துள்ளன.[4][5][6][7][8][9][10]
கொடியேறித் திருவிழா நடக்கும் ஆலயங்கள்
- கும்பழாவளைப் பிள்ளையார் ஆலயம்[11]
- அழகொல்லை விநாயகர் ஆலயம்
- பெருமாக்கடவை சித்திவிநாயகர் ஆலயம்
- குருக்கள் கிணற்றடிப் பிள்ளையார் ஆலயம்
- தவளக்கிரி முத்துமாரி அம்மன் ஆலயம்
- அளவெட்டி வெளிவயல் முத்துமாரி அம்மன் ஆலயம்
- அளவெட்டி நாகேஸ்வரம் நாகவரத நாராயணர் ஆலயம்[12]
ஏனைய ஆலயங்கள்
- அரசடி ஞானவைரவர் ஆலயம்
- அளவெட்டி வடக்கு செட்டிச்சோலை முதலியவேள் ஆலயம் (குறிப்பு: இவ்வாலயத்தின் பூர்வீக வரலாறு அறியப்படாததால், இவ்வாலயத்தின் மூலமூர்த்தியை ஆண் தெய்வமாகவோ அல்லது பெண் தெய்வமாக கருதுவோரும் உண்டு. ஆகையால் இவ்வாலயத்தின் மூர்த்தி வடிவம் சிவனும் பார்வதியும் சேர்ந்த உருவமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.)[13]
- அளவெட்டி வடக்கு தாமர்வளவு வைரவர் ஆலயம்
- இராவத்தை வைரவர் ஆலயம்
- கேணிக்கரை ஞானவைரவர் ஆலயம்[14]
- அளவெட்டி வடக்கு சாத்தாகலட்டி ஐயனார் கோவில்[15]
- அளவெட்டி ஶ்ரீ சுப்பிரமுனிய ஆச்சிரம பசுபதீஸ்வரர் ஆலயம்
- பெருமாக்கடவை ஆதிதுர்க்கை அம்பாள் ஆலயம்[16]
- அலுக்கை நாவலடி ஞானவைரவர் ஆலயம்
- இராவத்தை வீதி காளி கோயில்
- அளவெட்டி மேற்கு முருகபுரம் சிவஞான வைரவர் தேவஸ்தானம்
- அளவெட்டி கிழக்கு கும்பலை நரசிங்க வைரவர் ஆலயம்
- அளவெட்டி மேற்கு தம்மளை பலாவடிப் பிள்ளையார் கோயில்
- அளவெட்டி மேற்கு ஆதிகாளியம்பாள் ஆலயம் (காட்டுப்புலம்)
- அளவெட்டி தெற்கு குருவளை வைரவர் ஆலயம்
- அளவெட்டி தெற்கு குருவளை பேச்சியம்மன் ஆலயம்
- அளவெட்டி கிழக்கு வெள்ளியம்பதி காளி கோவில்[17]
- அணிஞ்சிலடி விநாயகர் ஆலயம்
- அளவெட்டி மேற்கு தம்பளாவத்தை சிதம்பரேஸ்வரர் ஆலயம்
- அளவெட்டி புனித சூசையப்பர் ஆலயம்
- மாகியப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம்
- தென்னிந்திய திருச்சபை தேவாலயம்
பாடசாலைகள்
அளவெட்டியில் புகழ் பூத்தவர்கள்
- டபிள்யூ. ஜி. ரொக்வூட், அரசியல்வாதி, மருத்துவர் (1843-1909)
- தி. சதாசிவ ஐயர், தமிழறிஞர்
- என். கே. பத்மநாதன், நாதசுவரக் கலைஞர்
- வி. தெட்சணாமூர்த்தி, தவில் கலைஞர்
- துரைசாமி உருத்திரமூர்த்தி, கவிஞர்
- சேரன், கவிஞர்
- வை. சச்சிதானந்தசிவம், ஓவியர், எழுத்தாளர்
- கிருஷ்ணா வைகுந்தவாசன், தமிழ் ஆர்வலர்
- வ. பொன்னம்பலம், அரசியல்வாதி
- அருணாச்சலம் சரவணமுத்து, தமிழறிஞர்
- வர்ண ராமேஸ்வரன், பாடகர், இசைக்கலைஞர்
- ஐயாத்துரை சிவபாதம், மிருதங்கக் கலைஞர்
- கே. எம். பஞ்சாபிகேசன், நாதசுரக் கலைஞர்
- குமார் குணரத்தினம், அரசியல்வாதி
- அருட்கவி விநாசித்தம்பிப் புலவர்
- நாகலிங்கம் வேதநாயகன், வட மாகாண ஆளுநர்
- வீ. கே. நடராஜா, நாதசுவரக் கலைஞர்
- கேசவமூர்த்தி, வயலின் வாத்தியார்
மேற்கோள்கள்
- ↑ "Aḷa-veṭṭi, Kirā-veṭṭi, Kara-veṭṭi, Kaḷa-veṭṭit-tiṭal, Viḷā-veṭṭu, Maram-veṭṭic-cōlai, Veṭṭiṉa-vāykkāl". TamilNet. July 1, 2017. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=23175.
- ↑ "இடப் பெயர் ஆய்வு (காங்கேசன் கல்வி வட்டாரம்) - கலாநிதி இ. பாலசுந்தரம் (1988) பக். 31-33". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.
- ↑ "வேர் ஊன்றி விழுதுபரப்பும் ஆலமரம் (2010) பக். i-ii". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.
- ↑ "வலிகாமம் வடக்கு பிரதேச மலர் (2000) பக். 83-102". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_2000.
- ↑ "அருணோதயம் 2000 - பூச்சொரியும் பொன்னொச்சி மரம் பக். 99-102". https://archive.org/details/Arunodhayam-2000-Poochoriyum-Ponnochimaram.
- ↑ "வேர் ஊன்றி விழுதுபரப்பும் ஆலமரம் (2010) பக். 136-159". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.
- ↑ "Damage caused to Hindu Kovils (Temples) in the North-East of the Island of Sri Lanka". http://www.tchr.net/religion_temples.htm.
- ↑ "Hindu Temples in Srilanka - Elam". https://shaivam.org/temples-of-lord-shiva/hindu-temples-in-srilanka-elam/#gsc.tab=0.
- ↑ "தமிழ் மொழியியல், இலக்கியம், பண்பாடு பற்றிய ஆய்வுக்கட்டுரைகள் (2001) - பக். 609". தமிழ்த்துறை, யாழ். பல்கலைக்கழகம். January 2, 2001. https://noolaham.org/wiki/index.php/தமிழ்_மொழியியல்,_இலக்கியம்,_பண்பாடு_பற்றிய_ஆய்வுக்கட்டுரைகள்.
- ↑ "Churches damaged/destroyed by Aerial bombing and shelling in the North of Island of Sri Lanka". http://www.tchr.net/religion_churches.htm.
- ↑ "Muḷḷiya-vaḷai, Kaḻutā-vaḷai/ Kaḷutā-vaḷai, Kumpaḻā-vaḷai, Āḻiya-vaḷai, Kōṇā-vaḷai, Taṉi-vaḷai". Tamilnet. 2008-08-23. http://www.tamilnet.com/art.html?catid=98&artid=26647.
- ↑ "அளவெட்டி, நாகேஸ்வரம் ஶ்ரீ நாகவரத நாராயணர் சித்திரத் தேர் மலர் (2005)". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF,_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_2005.
- ↑ "Muthaliyavel Thaye.. - YouTube". https://www.youtube.com/watch?v=o_1okEwoHQw.
- ↑ "கும்பாபிஷேகமலர்: அளவெட்டி கேணிக்கரை ஶ்ரீ ஞானவைரவர் ஆலயம் 2019". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D:_%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%B6%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_2019.
- ↑ "TamilNet: 28.08.13 Chempi-kaladdi, Chempan-ku’ndu". TamilNet. August 28, 2013. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=36597.
- ↑ "அளவையூர் பெருமாக்கடவை அருள் மிகு அஷ்டபுய ஸ்ரீ ஆதிதுர்க்கா அம்பாள்: கும்பாபிஷேக சிறப்பிதழ் (2011)". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D:_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95....
- ↑ "TamilNet: 01.04.11 Vi'laan, Divula-pitiya, Jool-pallama". TamilNet. April 01, 2011. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=33751.
- ↑ 18.0 18.1 18.2 18.3 18.4 "காங்கேசன் கல்வி மலர் (1985)". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D.
- ↑ "Cheena-koratuwa". TamilNet. August 6, 2015. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=37877.
- ↑ "Chempi-kaladdi, Chempan-ku’ndu". TamilNet. August 28, 2013. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=36597.