அல் மதீனா (1964 சிற்றிதழ்)

அல் மதீனா இலங்கை, கொழும்பிலிருந்து 1964 ல் வெளிவந்த ஓர் இசுலாமிய மாத இதழாகும்.

ஆசிரியர்

  • சைபுல்லா உசேன்.

பொருள்

"அல் மதீனா" என்றால் "நபிப் பட்டினம்" என்று பொருள்படும்

உள்ளடக்கம்

ஒரு இலக்கிய ஏடு என்ற வகையில் கதை, கவிதை, கட்டுரை, வரலாறு, துணுக்குகள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், வாசகர் பக்கம் போன்ற பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியிருந்தது.

ஆதாரம்

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://tamilar.wiki/index.php?title=அல்_மதீனா_(1964_சிற்றிதழ்)&oldid=14688" இருந்து மீள்விக்கப்பட்டது