அல்லரி நரேஷ்
அல்லரி நரேஷ் தெலுங்குத் திரைப்பட நடிகராவார். இவர் இயக்குனரும், தயாரிப்பாளரான ஈ. வி. வி. சத்தியநாராயணனின் மகனாவார்.[2]
அல்லரி நரேஷ் | |
---|---|
படிமம்:Allari Naresh.jpg | |
பிறப்பு | ஈடாரா நரேஷ் சூன் 30, 1979 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
மற்ற பெயர்கள் | நரேஷ்[1] |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2002 - தற்போது |
இவர் தமிழ்நாட்டிலுள்ள சென்னையில் பிறந்தவர். டி. நகர் சிரீ எம். வெங்கடசுப்பு ராவ் மெட்ரிக்குலேசன் உயர் நிலைப் பள்ளியில் படித்தார்.
இவர் சிறந்த நடிகருக்கான நந்தி விருது, சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது[3][4]
திரைப்படம்
No | ஆண்டு | படம் | கதாப்பாத்திரம் | குறிப்பு |
---|---|---|---|---|
1 | 2003 | குறும்பு (திரைப்படம்) | ரவி | |
2 | 2011 | போராளி (திரைப்படம்) | நல்லவன் | தமிழ் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டது |
ஆதாரம்
- ↑ "Allari Naresh Marries Virupa: Mohan Babu, SS Rajamouli, Nani and Other Telugu Celebs Attend Wedding [PHOTOS"]. http://www.ibtimes.co.in/allari-naresh-marries-virupa-mohan-babu-ss-rajamouli-nani-other-telugu-celebs-attend-wedding-634193.
- ↑ http://www.youtube.com/watch?v=W5GAATJu6lg
- ↑ http://www.idlebrain.com/news/2000march20/nandiawards2008.html
- ↑ http://www.tamilnow.com/magazine/56th-filmfare-awards-south-271.html
வெளி இணைப்பு
ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Allari Naresh