அலவத்தேகமை
அலவத்தேகம என்பது இலங்கையில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் மக்கட்டொகை 1881இல் 171 ஆகவும் 1891இல் 135 ஆகவும் காணப்பட்டது.
அலவத்தேகம | |
---|---|
கிராமம் | |
நாடு | இலங்கை |
மாகாணம் | மத்திய மாகாணம் |
மாவட்டம் | கண்டி மாவட்டம் |
பிரதேச செயலர் பிரிவு | தும்பனை |
வரலாறு
ஆச்சிபால்ட் கம்பெல் லோரி தனது 1896இல் வெளியிட்ட தனது இலங்கை பற்றிய குறிப்பில் இந்தக் கிராமத்தில் வசிப்பவர்கள் துரையா சாதியின் ஒரு பகுதியான "பன்ன துராயோ" (புல் வெட்டுபவர்கள்) என்ற சாதியினர் என்று விவரிக்கிறார். [1]
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ Archibald Campbell Lawrie (1896). A Gazetteer of the Central Province of Ceylon (excluding Walapane). State Print. Corporation. பக். 12. https://books.google.com/books?id=p4REAQAAMAAJ. பார்த்த நாள்: 19 August 2022.