அலகொடை (Alagoda) இலங்கையில் உள்ள ஒரு ஊர். இது மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தினுள் அளவத்துகொடை செல்லும் பாதையில் பலிப்பனைக்கு அருகில் அமைந்துள்ளது.

அலகொடை
கிராமம்
நாடுஇலங்கை
மாகாணம்மத்திய மாகாணம்
மாவட்டம்கண்டி மாவட்டம்
பிரதேச செயலர் பிரிவுபூஜாப்பிட்டி

வரலாறு

ஆர்ச்சிபோல்டு கேம்பெல் லோரி என்பவர் மாகாணத்திற்கான 1896 வர்த்தமானியில், அலகொடை, மடதெனியப் பகுதி மக்கள் நல்ல குணம் கொண்டவர்கள் அல்ல என்று எழுதுகிறார்.[1]

மக்கட்தொகை

வார்ப்புரு:SL Census population

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. Lawrie, Archibald Campbell (1896). A Gazetteer of the Central Province of Ceylon (excluding Walapane). State Print. Corporation. பக். 10. https://books.google.com/books?id=p4REAQAAMAAJ. பார்த்த நாள்: 19 August 2022. 
"https://tamilar.wiki/index.php?title=அலகொடை&oldid=38853" இருந்து மீள்விக்கப்பட்டது