அறுவை (இதழ்)
அறுவை | |
---|---|
இதழாசிரியர் | சினி லோகநாதன் |
துறை | கலை இலக்கியம் |
வெளியீட்டு சுழற்சி | திங்கள் இதழ் |
மொழி | தமிழ் |
முதல் இதழ் | 01.01.1987 |
இறுதி இதழ் | {{{இறுதி இதழ்}}} |
இதழ்கள் தொகை | {{{இதழ்கள் தொகை}}} |
வெளியீட்டு நிறுவனம் | |
நாடு | செருமனி |
வலைப்பக்கம் | [] |
அறுவை 1987 காலப்பகுதியில் நொய்ஸ்(Neuss) செருமனியிலிருந்து வெளிவந்த கையெழுத்துச் சஞ்சிகை. இது அரசியல், இலக்கியம் இரண்டையுமே களமாகக் கொண்டிருந்தது.
வெளி இணைப்புகள்
http://www.padippakam.com/document/aruyi/aruyi02.pdf