அர்ச்சனா ஜோஸ் கவி
அர்ச்சனா ஜோஸ் கவி, ஓர் இந்தியத் திரைப்பட நடிகை. இவர் லால் ஜோஸ் இயக்கிய நீலத்தாமரா என்னும் மலையாளத் திரைப்படத்தில் அறிமுகமானார்.[1] இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அர்ச்சனா கவி | |
---|---|
அர்ச்சனா கவி | |
பிறப்பு | அர்ச்சனா ஜோஸ் கவி 4 சனவரி 1990 புது தில்லி, இந்தியா |
இருப்பிடம் | கொச்சி, இந்தியா |
பணி | நடிகை தொலைக்காட்சித் தொகுப்பாளினி |
செயற்பாட்டுக் காலம் | 2009–நடப்பு |
சமயம் | செயிண்ட் தாமஸ் கிறித்துவர் |
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2009 | நீலத்தாமரா[2] | குஞ்சிமாலு | மலையாளம் | ஏசியாநெட் புதுமுக நடிகைக்கான விருது |
2010 | மம்மி & மி | ஜெவெல் | மலையாளம் | சிறந்த இணையருக்கான ஏசியாநெட் விருது (குஞ்சக்கோ போபன் உடன்) சிறந்த மலையாள நடிகைக்கான பிலிம்பேர் விருதுக்கு முன்மொழியப்பட்டார் |
பெஸ்ட் ஆஃப் லக் | நீத்து | மலையாளம் | ||
2011 | சால்ட் என் பெப்பெர் | பூஜா நாயர் | மலையாளம் | சிறப்புத் தோற்றம் |
2012 | அரவான்[3] | சிமிட்டி | தமிழ் | |
ஸ்பானிஷ் மசாலா | லில்லிகுட்டி | மலையாளம் | சிறப்புத் தோற்றம் | |
நாடோடி மன்னன் | ஆதிரா | மலையாளம் | படப்பிடிப்பில் | |
பேங்கிள்ஸ் | மலையாளம் | படப்பிடிப்பில் | ||
மழவில்லிநத்தம் வரே | ரபியா | மலையாளம் | படப்பிடிப்பில் | |
ஞானக் கிறுக்கன் | தமிழ் | படப்பிடிப்பில் | ||
குக்கிலியர் | மலையாளம் | படப்பிடிப்பில் | ||
அபியும் ஞானும் | அபிராமி | மலையாளம் | படப்பிடிப்பில் | |
பேக்பெஞ்ச் ஸ்டூடண்ட் | பிரியங்கா | தெலுங்கு | படப்பிடிப்பில் | |
ஹனிபீ | மலையாளம் | படப்பிடிப்பில் | ||
ஒன்ஸ் அப்பான் எ டைம் | மலையாளம் | படப்பிடிப்பில் |
மேற்கோள்கள்
- ↑ "நடிகை சென்ற கார் மீது மெட்ரோ ரெயில் பால கான்கிரீட் கல் விழுந்து விபத்து". 2019-06-07. http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/06/07153640/We-had-a-narrow-escape-Archana-Kavi.vpf.
- ↑ Correspondent, Vikatan. "அக்கட தேசத்து அழகிகள்!" (in ta). https://cinema.vikatan.com/tamil-cinema/114347-other-state-actress.
- ↑ Dinamalar (2012-02-16). "அரவான் அர்ச்சனாவை விரும்பிய முன்னணி ஹீரோக்கள்!" (in ta). https://cinema.dinamalar.com/tamil-news/6497/cinema/Kollywood/Tamil-Heros-wants-Aravaan-Archana-Kavi.htm.