அரித்திரா கணபதி

அரித்திரா கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 21ஆவது திருவுருவம் ஆகும்.[1][2][3]

19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "தத்வநீதி" என்னும் நூலில் காணப்படும் அரித்திரா கணபதியின் உருவப்படம்.

திருவுருவ அமைப்பு

மஞ்சள் நிறமானவர். நான்கு கரங்களையுடையவர். அவற்றில் பாசம், அங்குசம், தந்தம், மோதகம் இவற்றைத் தரித்தவர்.

மேற்கோள்கள்

  1. T. A. Gopinatha Rao (1993). Elements of Hindu iconography. Motilal Banarsidass Publisher. p. 59. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0878-2.
  2. Yadav pp. 23–4
  3. Satguru Sivaya Subramuniyaswami. Loving Ganesha. Himalayan Academy Publications. p. 79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-934145-17-3.
"https://tamilar.wiki/index.php?title=அரித்திரா_கணபதி&oldid=133093" இருந்து மீள்விக்கப்பட்டது